அடுத்த வருடம் இலங்கை சந்திக்கவுள்ள பாரிய ஆபத்து: மஹிந்த விடுத்த எச்சரிக்கை

இலங்கை அடுத்த வருடம் (2022) சந்திக்கவுள்ள பஞ்சத்திற்கு தீர்வாக, விவசாயத்துறையில் பயிர்ச்செய்கை யுத்தத்தை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உர பிரச்சினையால் விவசாயிகள் சாகுபடியை கைவிட்டது, உரிய நேரத்தில் சாகுபடி செய்ய முடியாமல் சாகுபடி பாதிப்பு, வெள்ளத்தால் பயிர்கள் சேதம் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.

இது தொடர்பில் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) பணிப்புரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி




Related Posts