அமைச்சர் டக்ளஸைக் கண்டதும் பின்பக்கத்தால் ஓடிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! (படங்கள்)

யாழ் மாவட்ட மீனவர்களினால் இன்றைய தினம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை நிறுத்த கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் வீதிமறியல் போராட்டம் முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோருடன்  அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் நாள் முன்னெடுக்கப்பட்ட முடக்க போராட்டத்திற்கு வருகை தந்திருந்தார். 

இதனை அவதானித்த கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் அவ்விடத்தை விட்டு நழுவிச் சென்றுள்ளனர்.

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Gallery
Gallery
Gallery

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts