அரபு எழுத்து அச்சிடப்பட்ட ஆடையை அணிந்த பெண்! இஸ்லாத்தில் குற்றமா இது?

அரபு எழுத்து என்பது அது ஒரு மொழி அந்த மொழியில்த்தான் புனித அல் குர்ஆன் உள்ளது. அல் குர்ஆன் வசனங்கள் அரபு எழுத்துக்களில் உள்ளதால் அரபு எழுத்துக்கள் எல்லாம் அல் குர்ஆன் வசனங்கள் ஆகி விடாது.

சாலையில் செல்லும் ஒரு பெண் அணிந்துள்ள ஆடை பனியனில் ஒரு சாதாரண அரபு எழுத்து மாத்திரமே. அரபு நாடுகளில் நாளாந்த பத்திரிகைகள் எல்லாமே அரபு எழுத்துக்களில்த்தான் அச்சிடப்படுகிறது.

அந்தப் பத்திரிகைகளை வாசித்து விட்டு வீசுவார்கள் அல்லது குப்பையில் போடுவார்கள் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை. அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்ட பத்திரிகை அல்லது ஆடைகள் ஏதேனும் இருக்குமாக இருந்தால் அதைத்தன் நாம் புனிதப்படுத்த வேண்டும்.

நாங்கள் தமிழ் மொழியில் அல்லது ஆங்கில மொழியில் ஆடைகளை அணிவது போன்றே இந்தப் பெண்ணும் சாதாரணமாக அரபு எழுத்து அச்சிடப்பட்ட ஆடையை அணிந்துள்ளார்.

தேவை என்றால் நாங்களும் இதைப் போன்று அணிந்து கொள்ளலாம். இதனை ஒரு குற்றமாக பார்ப்பதை நிறுத்திக் கொள்வோம். என முகநூலில் நபர் ஒருவர் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts