அழகான மனைவியின் அன்பை புரிந்து கொள்ளாத கணவனால், தாயின்றி தவிக்கும் 5 வயது குழந்தை..!!

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்.

இவருடைய மனைவி ஹேமாவதி வயது 25.

இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

திருமணமான சில மாதங்கள் வரை மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருந்த வினோத், அதன்பின் வெறுப்பை காட்ட ஆரம்பித்திருக்கிறான்.

இதனால், கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், ஹேமாவதி விரக்தியாக இருந்து வந்துள்ளார்.

ஒரு தடவை தன்னுடைய கணவனின் செல்போனை எதேச்சையாக எடுத்து பார்த்திருக்கிறார் ஹேமாவதி.

அப்போது தான் வினோத்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக வினோத் பல பெண்களுடன் அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்வதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஹேமாவதி வழுக்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக ஹேமாவதியின் அண்ணனுக்கு தொலைபேசி மூலமாக தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக ஹேமாவதியின் அண்ணன் தனது தங்கை வீட்டிற்குச் சென்று பார்த்தபோது ஆபத்தான நிலையில் இருந்துள்ளார் ஹேமாவதி.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர்.

இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!




Related Posts