அவசரகால சட்டமும் பயனற்றதே! இந்த அரசாங்கம் தேவையா? – கடுமையாக சாடும் எதிர்க்கட்சி

பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காகவே கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும் விலைகள் குறைக்கப்படுவதற்கு பதிலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார ( Ranjith Madhuma Bandara) தெரிவித்துள்ளார்.

கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

எரிவாயு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன. கோதுமை மாவு ஒரு கிலோ 10 ரூபாவால் உயர்ந்துள்ளது. வரலாற்றில் இவ்வாறான விலை உயர்வுகள் ஏற்ப்பட்டதில்லை. அரசாங்கம் விலைகளை கட்டுப்படுத்தியுள்ளது என்று கூறினாலும் விலைகளை அதிகரிப்பது நிறுவனங்களே.

எனவே அரசாங்கம் என்ற ஒன்று தேவையா? அரச தலைவர், பிரதமர், அமைச்சரவை மற்றும் இந்த அரசாங்கமே பயனற்ற ஓர் ஆட்சியாக மாறியுள்ளது. இவர்களை தாண்டி முதலாளிகளும் நிறுவனங்களுமே தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்.

இந்த அரசாங்கம் அதனது நிர்வாக முகாமைத்துவத்தை இழந்து செயற்ப்படுகிறது. அரிசி விலையை அரிசி ஆலை உரிமையாளர்களும் நிறுவனங்களும் மேற்கொண்டால், எரிவாயு விலையை நிறுவனம் மேற்கொண்டால், பால்மாவின் விலையை நிறுவனம் மேற்கொண்டால் ஏன் இத்தகைய ஒரு அரசாங்கம் தேவை. 

பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் டொலர் இல்லை ஆனால் அரசாங்க குடும்ப அங்கத்தவர்களிடம் போதியளவு டொலர்கள் உள்ளது என்பதையே பன்டோரா பத்திரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. 

இத்தகைய கொள்ளையை நிறுத்தி மக்களுக்கு நிவாரனங்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தான் காரணம் என்று அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் கூறுகிறார்கள். எமது பிராந்திய ஏனைய நாடுகளை பாருங்கள் இந்தியா, பங்களாதேஷ், சிங்கபூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் சிறந்த முகாமைத்துவத்தால் பொருளாதார இருப்பை பேணியுள்ளனர்.

அரச வருமானத்தை 1/3 ஆக குறைத்து உற்ற நண்பர்களூக்கு 600 மில்லியன் வருமானத்தை பெற்றுக் கொடுத்தனர். முறையற்ற அரச நிர்வாகமே தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு பிரதான காரணமாகும். அண்மையில் அரச தலைவரே தனது இயலாமையை ஒப்புக்கொண்டார். https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=1609849228&adf=2903089276&pi=t.aa~a.3987527503~i.12~rp.4&w=374&fwrn=7&fwrnh=100&lmt=1634130089&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4879677282&psa=1&ad_type=text_image&format=374×280&url=https%3A%2F%2Fibctamil.com%2Farticle%2Fthe-emergency-law-is-also-useless-1634124928&flash=0&fwr=0&pra=3&rh=312&rw=374&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1634130089434&bpp=7&bdt=3074&idt=-M&shv=r20211007&mjsv=m202110050101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D71ff85712e970c97-226064e5dcc7009c%3AT%3D1620440702%3ART%3D1634129978%3AS%3DALNI_MZjiCjPDzsQ82bd80GUzOx0pG9rKA&prev_fmts=0x0%2C300x0%2C300x0%2C300x0%2C374x280&nras=3&correlator=1599035563075&frm=20&pv=1&ga_vid=amp-NpuCF8bIyy_VI-QrBGgPGg&ga_sid=1634130088&ga_hid=873926000&ga_fc=0&u_tz=330&u_his=7&u_h=736&u_w=414&u_ah=736&u_aw=414&u_cd=32&adx=20&ady=2748&biw=414&bih=622&scr_x=0&scr_y=190&eid=44751037%2C31063128&oid=2&pvsid=3595941771507023&pem=656&ref=https%3A%2F%2Fibctamil.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C414%2C0%2C414%2C736%2C414%2C697&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&alvm=r20211011&fu=128&bc=31&ifi=10&uci=a!a&btvi=2&fsb=1&xpc=XXewp5xqoX&p=https%3A//ibctamil.com&dtd=345

திறமையற்ற அரச தலைவரை  நியமித்துக் கொண்டு அதற்கேற்ற அடிமைகளையும் நியமித்துக் கொண்டு இந் நாட்டை குட்டிச் சுவராக்கியுள்ளனர். 

தற்போதைய அரசாங்கமே சுவர் ஓவியங்களை வரைந்தது. சீனியாலும் அன்டிஜெனாலும் மேற்கொண்ட மோசடிகளை காண்பித்தே இன்று சுவர் ஓவியங்களை வரைய வேண்டியுள்ளது.

அமைச்சர் கம்மன்பில கூறுவதைப் பார்த்தால், எண்ணெய் விலை உயரும் போல, அவ்வாறு உயர்ந்தால் பொருட்களின் விலைகள் மீண்டும் உயரும். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நான்கரை ஆண்டுகளாக எண்ணெய் விலையை ஒரே நிலையில் வைத்திருந்தோம். 

இதுலிருந்து புலப்படுவது தோல்வியுற்ற அரசாங்க நிர்வாகமே? அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தலைகீழாக உள்ளது. அரிசிக்கு ஒரு வர்த்தமானியை வெளியிடப்படுகின்றனர். சீனிக்கு ஒரு வர்த்தமானியை வழங்கப்படுகின்றன.

வெளியாகிய அனைத்து வர்த்தமானிகளும் மீளப் பெறப்படுகின்றன. உலகில் எங்கும் செய்ய முடியாத ஒன்றை இலங்கையில் செய்ய அரச தலைவர் முயற்சிக்கிறார். உலகில் எந்த நாடும் 100% கரிம உரத்தைப் பயன்படுத்தவில்லை.

யப்பானில் எங்களை விட அதிக தொழில்நுட்பம் உள்ளது. அவ்வாறு இருந்தும் யப்பான் கூட கரிம உரங்களை பயன்படுத்துகிறது. ஜே ஆர் ஜயவர்தன திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தினார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=1609849228&adf=3420807167&pi=t.aa~a.3987527503~i.18~rp.4&w=374&fwrn=7&fwrnh=100&lmt=1634130089&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4879677282&psa=1&ad_type=text_image&format=374×280&url=https%3A%2F%2Fibctamil.com%2Farticle%2Fthe-emergency-law-is-also-useless-1634124928&flash=0&fwr=0&pra=3&rh=312&rw=374&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1634130089434&bpp=8&bdt=3075&idt=-M&shv=r20211007&mjsv=m202110050101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D71ff85712e970c97-226064e5dcc7009c%3AT%3D1620440702%3ART%3D1634129978%3AS%3DALNI_MZjiCjPDzsQ82bd80GUzOx0pG9rKA&prev_fmts=0x0%2C300x0%2C300x0%2C300x0%2C374x280%2C374x280&nras=4&correlator=1599035563075&frm=20&pv=1&ga_vid=amp-NpuCF8bIyy_VI-QrBGgPGg&ga_sid=1634130088&ga_hid=873926000&ga_fc=0&u_tz=330&u_his=7&u_h=736&u_w=414&u_ah=736&u_aw=414&u_cd=32&adx=20&ady=3796&biw=414&bih=622&scr_x=0&scr_y=190&eid=44751037%2C31063128&oid=2&pvsid=3595941771507023&pem=656&ref=https%3A%2F%2Fibctamil.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C414%2C0%2C414%2C736%2C414%2C697&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&alvm=r20211011&fu=128&bc=31&ifi=11&uci=a!b&btvi=3&fsb=1&xpc=o56XjaqvN2&p=https%3A//ibctamil.com&dtd=354

மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) யுத்தத்தை வெற்றி கொண்டார்,இது போன்றே ஜனாதிபதி தனது பெயரை வைத்துக்கொள்வதற்காக இதை செய்கிறார். அவர் கரிம உரங்களை தடை செய்து நாட்டை அழித்துள்ளார் என்று கூறினார்.

இன்று மக்கள் சோளம் பயிரிடும் பருவ காலம் முடிவடைகிறது. மழைக்காலத்தில் சோளத்தை பயிரிடாவிட்டால் செடிகள் வளராது. அது விவசாய அமைச்சருக்கு புரியவில்லை. அமைச்சர் பந்துல குணவர்தன கூறுவதை இன்று யாரும் நம்புவதில்லை.

அவர் வெள்ளைப்பூண்டு மோசடியை மூடி மறைக்க முயற்சிக்கிறார். ஒரு காலத்தில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவால் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உணவு உட்கொண்டு வாழலாம் என்று கூறுகின்றனர் என்றார்.
Latest Posts

கொழும்பில் 3 மாடி சொகுசு வீட்டுக்குள் கஞ்சா பயிரிட்ட கில்லாடிகள்!!

யாழ் வடமராட்சியில் பகுதியில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!!

யாழில் சொந்தக்காரர்களுக்கிடையில் நடந்த மோதல்!! கோடரியால் தாக்கப்பட்டு இருவர் படுகாயம்!!

பிரபல நாடொன்றில் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி!

கோட்டாபய அமைதியானவர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

தீயிட்டு எரிக்கும் விவசாயிகள் – ராஜபக்சவினரின் குரக்கன் சால்வையும் பசளை நாடகமும்! இழந்து விடுவாரா கோட்டாபய?

மைத்திரி அதிரடி முடிவு: தடுமாறும் கோட்டாபய அரசு?

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை காலி செய்ய சதி! வீட்டில் இரவு நடந்த சம்பவம்!

தலைநகரில் பலத்த துப்பாக்கி சூடு! அதிரும் இலங்கை! ஒருவர் பலி!

பிரான்ஸில் விடிய விடிய துப்பாக்கி சூடு! எதுவுமே தெரியாமல் காலையில் எழும்பிய மக்கள்!

லண்டன் வரும் கோட்டாவுக்கு இறுதி பரிசு! புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு!

‘டேர்மினேட்டர்’ கோட்டாபய உங்கள் நகரத்திற்கு வருகிறார்!! ஸ்கொட்லன்ட் பத்திரிகையில் விளம்பரம்!!

யாழில் மழை வேண்டி சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

கருப்பு பட்டியலில் நாடு! காரணமான மக்கள்!

பிரான்ஸ் உணவகத்தில் நடந்த கூத்து! அதிரடியாக இறங்கிய பொலிஸார்! ஐவர் கைது!

“உன் கூட நூறு வருசம் வாழனும்டா” பாணியில் இலங்கையை உருட்டும் சீனா!

இலங்கையில் சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்த திட்டம்!!

பாடசாலை அதிபரின் செயலால் கதிகலங்கிய அரசியல்வாதிகள்

17 வயசுச் சிறுமியை கலியாணம் கட்டி கர்ப்பமாக்கியய 20 வயது பெடியன்!! என்ன வேலை என்று கேட்டால் ‘லண்டன் போக றை பண்ணுறாராம்‘!! நடந்தது என்ன?

வெகுவிரைவில் மாற்றமடையவுள்ள இலங்கையின் பெயர் – தேரர் தகவல்

சுவிஸ் மக்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு!! ஒருவர் மரணம் மற்றொருவர் காயம்!!

முல்லைத்தீவில் சோக சம்பவம்: இரு பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் கொடூர சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

கனடாவில் 29 வயது இளம் தமிழ்க் குடும்பஸ்தர் அகாலமரணம்!! (Photos)

சீனாவால் பேராபத்து! ஒரு கையெழுத்தில் இலங்கையின் எதிர்காலம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிக்கப்பட்டது!

ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி நடவடிக்கை – கலக்கத்தில் உயர்மட்ட அதிகாரிகள்

யாழில் மாணவர் வரவு குறைவு!

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!

ஒரு பெண்ணும் பெண்ணும் காதலிக்க அது போதும்! மற்றது எதுவும் தேவையில்லையாம்! மனம் திறக்கும் இளசுகள்! அப்படியானால் மற்ற விஷயங்கள்?

கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டு உயிரிழந்த 16 வயது மாணவி!!

கோட்டாபயவின் தலையீட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஹெலிய?

தாயை கொன்று சமைத்து உண்ட மகன்! மீதியை ப்ரிட்ஜில் வைத்த அவலம்!

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்

காதலர்களே நீங்கள் இப்படி வழிபட்டால் உங்க காதல் நிச்சயம் நிறைவேறும்..!

மனைவியை தொழிலதிபருக்கு விற்று ஆப்பிள் ஐ போன் வாங்கிய கணவன்!!

இலங்கை வருகிறார் அதானி! இனி இயற்கை வளங்களுக்கு சனி!

இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா – பகிரங்க எச்சரிக்கை

யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; கணவன் தலைமறைவு!

யாழில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்; முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

அரசு பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் சுகாதார அமைச்சர் – அரசியலில் பரபரப்பு.

லண்டனில் தடுப்பூசி போட்ட பிரபலத்துக்கு ரத்தகட்டி! படுத்த படுக்கையான சோகம்!

யாழ்ப்பாணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

இயலாமையின் உச்சத்தில் சிறிலங்கா அரசாங்கம் – வெளிப்படையாகக் கூறிய செல்வம் அடைக்கலநாதன்

சீன தடுப்பூசி ரொம்ப நல்லது! உசுப்பேற்றும் தமிழரசு கட்சி கண்டுபிடிப்பு!

கோட்டாபயவின் நோக்கம் வெளிவந்தது

“என்ன ஆட்டம் போட்டாலும் எதுவும் முடியாது“ பகிரங்க சவால்

நவம்பர் 1 முதல் குறிப்பிட்ட போன்களில் செயலிழக்க உள்ள வாட்ஸ் அப்…காரணம் என்ன?

இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

பேஸ்புக், வட்சப் போன்ற சமூகவலைத்தள தொடர்புகள் இல்லாத மணமகளைத் தேடும் சுவிஸ்சில் வசிக்கும் யாழ்ப்பாண மாப்பிளை

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் பயனில்லை! கோட்டாபயவின் அறிவிப்பு

அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா என்னை நியமித்தீர்கள்..? ஜனாதிபதி கேள்வி..

ஒரே சூலில் 6 குழந்தைகள்: ’31 வாரங்கள் மனைவி சுமந்த சுமையை இனி நான் சுமப்பேன்’; கணவன் நெகிழ்ச்சி!

முகக்கவசம் இல்லை; 5000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் குடும்ப்ப பெண் வவுனியாவில் கடத்தப்பட்டது ஏன்?? கணவர் பொலிசாரிடம் முறையிட்டார்!!

அரிசி பருப்பு விலைகளை கவனிக்க தான் என்னை தெரிவு செய்தீர்கள் என்றால் என்னால் பயனில்லை! கோட்டாபய அறிவிப்பு

திருமண செலவு பணத்தை தானம் கொடுத்த சிங்கள தம்பதி! யாழில் நிலநடுக்கம்!

16 நாட்களில் கசந்த முகநூல் காதல்; யுவதியின் விபரீத முடிவு; தந்தை வெளியிட்ட சந்தேகம்

பெற்ற குழந்தையை புதைத்த தாய்! உயிர்த்து எழுந்து வந்த அதிசயம்!

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதி

ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த யாழ் JK Dreams Studio முதலாளி கஜானன் அங்கஜனின் அடியாளா?? அங்கஜன் என்ன கூறுகின்றார்?? இதோ விபரம்!!

பேஸ்புக் காதலனுடன் கலியாணம் கட்டாது ஒன்றாக இருந்த திருகோணமலை யுவதிக்கு நடந்த கதி!!

குழந்தையுடன் நடு வீதியில் இளம் பெண் உதவி செய்வீர்களா?? அதிகம் பகிர்ந்து உதவி செய்யுங்கள்!!!

கரும் பூஞ்சை இலங்கையில் முதலாவது மரணம்

பூச்செண்டுடன் பெண்ணின் சடலம்! தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!

6 மாதங்களாக வயிற்றில் இருந்த செல்போன்! பின்னர் நடந்த சம்பவம்

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஒக்டோபர் 25 முதல் திறக்க முடிவு!

கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் பதிவான முதலாவது மரணம்

பிரபாகரனின் மகன் என்னிடம் கல்வி கற்றவர்! பாராளுமன்றத்தை கதற வைத்த சிறிதரன்!

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வரும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக் காதலால் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

கடும் நெருக்கடியில் கோட்டாபய அரசாங்கம்; பிற நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலை; காரணம் என்ன ?

பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞனிற்கு காத்திருந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் குடும்பம்

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

கோட்டாவின் மண்டையை களுவிய விற்பன்னர்கள் தலை தெறிக்க ஓட்டம்

நீர்கொழும்பில் காணாமல்போன 2 வயது சிறுமி சிலாபத்தில் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம்!

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணண்.

வெளிநாட்டு காதலியால் கொழும்பில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது; வருகிறது தடை!

கலியாணம் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை? யாழ்.சாவகச்சோி வைத்திய அதிகாரி பணிமனை விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்றைய இராசிபலன்கள் (27.10.2021)

யாழ் வடமராட்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து; ஒருவர் மரணம்!

“ஒரு கேம்காக பாசத்தை இழப்பீர்களா”…பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் புதிய பிரச்சினை

பாடசாலைக்கு மாணவர்களை அழைத்த அதிபருக்கு எச்சரிக்கை!Related Posts

%d bloggers like this: