ஆசிரியர் அனைவரும் சுகயீன விடுமுறை அறிவிப்பு..

கெபித்திகொல்லேவ – கொங்கொல்லேவ ஆரம்ப பாடசாலை மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு வருகை தந்த போதிலும் ஆசிரியர் எவரும் அங்கு வருகை தரவில்லை  என தெரிவிக்கப்படுகின்றது.

 சுகயீன விடுமுறையில் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வராததால் பெற்றோர்கள் குழந்தைகளை பாடசாலையை விட்டு வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

 பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கெபித்திகொல்லேவ வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர், பாடசாலைக்கு செல்லும் பாதை பாழடைந்துள்ளதால் ஆசிரியர்கள்  சுகயீன விடுமுறை அறிவித்துள்ளதாக  பெற்றோரிடம் தெரிவித்திருந்தார்.

 சாலை சீரமைக்கப்பட்ட பின் மீண்டும் பாடசாலைக்கு வருவோம் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 இவ்விடயம் தொடர்பில் வலயக் கல்வி அலுவலக அதிகாரி தெளிவுபடுத்தியதையடுத்து, நிகழ்விடத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

 கொங்கொல்லேவ ஆரம்பப் பாடசாலையில் சுமார் 140 மாணவர்கள் கல்வி பயிலும் அதிபருடன் ஏழு ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் நேற்று அதிபர் பாடசாலைக்கு வந்திருந்தார்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts