ஆற்றில் குதித்த இளம் காதல் ஜோடி: நட்டாற்றில் கைவிட்டு கரையேறிய காதலன்! 19 வயதுடைய யுவதி மாயம்!

மஹியங்கனை பாலத்திலிருந்து ஆணொருவரும் பெண்ணொருவரும்
மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர்.
எனினும் ஆற்றில் குதித்த நபர் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் அங்கு வந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
காணாமல் போனவர் ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் நேற்று காலை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறி வீட்டிலிருந்து வந்துள்ளார்.
யுவதி ஆற்றில் குதித்ததாகவும், அதன் பின்னா் நபரும் ஆற்றில் குதித்ததாகவும் நேரில் கண்ட நபரொருவர் தெரிவித்துள்ளாா்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts