ஆழ் கடலில் நடந்த அதிரடி வேட்டை: பெருந்தொகை போதைப்பொருள் சிக்கியது!

சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையினர் 250 கிலோ போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடற்படையினர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து இலங்கையின் தென் கடற்பரப்பிற்கு தெற்கே 900 கடல் மைல்கள் (சுமார் 1665 கிலோமீற்றர்)  தொலைவில்- சர்வதேச கடற்பரப்பில் பல நாட்களாக விசேட நடவடிக்கையில் ஈடுபட்டு, இந்த போதைப்பொருளை கைப்பற்றினர்.

கடற்படைக் கப்பலின் பாதுகாப்பில் மீன்பிடிக் கப்பலும் ஆறு வெளிநாட்டுப் பிரஜைகளும் கரைக்குக் கொண்டுவரப்படுகின்றனர்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts