இந்திய துணைத்தூதர் கார்த்திகை பூச்சூடியதை சர்ச்சையாக்கிய செய்திகளிற்கு விளக்கம்!

விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பங்கேற்றதாக அரச ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு, இந்திய துணைத் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஏற்பாடு செய்த ‘கார்த்திகை வாசம்’ மலர்த்தோட்டத்தை ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் சனிக்கிழமை திறந்து வைத்தார். அவருக்கு கார்த்திகைப்பூ அணிவிக்கப்பட்டது.

வடமாகாண மரநடுகை வாரத்தை முன்னிட்டு, கடந்த சில வருடங்களாக தமிழ் தேசிய பசுமை இயக்கம், வருடாந்தம் இந்த நிகழ்வை நடத்தி வருகிறது.

அங்கு மலர்க்கண்காட்சியும், விற்பனையும் நடந்து வருகிறது. மாணவர்களிற்கு இலவச மரக்கன்றுகளையும் வழங்கி வருகிறது.

எனினும், தமிழ், சிங்கள அரச ஆதரவு ஊடகங்கள் இதை சர்ச்சையாக்கின. அது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வு, இந்திய துணைத்தூதரும் அதில் கலந்து கொண்டார் என சர்ச்சையாக்கின.

சர்ச்சைக்குரிய ஊடகச் செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் அறிக்கையொன்றை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

“2021 நவம்பர் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இந்திய துணைத்தூதர் பசுமைக் கண்காட்சியை ஆரம்பித்து, தாவர மரக்கன்றுகளை விநியோகித்தது தொடர்பாக பல தவறான ஊடகச் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. அழைப்பின் பேரில் அவர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அத்தகைய பங்கேற்பு எந்த வகையிலும் ஏற்பாட்டாளர்கள் அல்லது அவர்களின் செயல்களுடன் தொடர்புபடுத்த முடியாது. இது பற்றி அவருக்கு முன் தகவல் இல்லை, ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் வறண்ட வலயங்களில் மலரும் கார்த்திகை பூ, கார்த்திகை மாதங்களில் மலர்வது. வடக்கு, கிழக்கில் பல இடங்களில் அது மலரும். விடுதலைப் புலிகள் கார்த்திகை மலரை தமது அடையாளங்களில் ஒன்றாக கொண்டிருந்தார்கள் என்ற ஒரே காரணத்தினால், தமிழ் நிலத்தின் தனித்துவமான மலரையும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கும் முயற்சியில் அரச ஆதரவு ஊடகங்கள் தீவிர முயற்சி மேற்கொள்வது ஆபத்தானது.
Latest Posts

யாழ்.கோண்டாவிலில் வீட்டுக்குள் நுழைந்த நாக பாம்பு! சாதாரணமாக கையால் பிடித்து வெளியில் விட்ட பெண்!!

முகவர் ஊடாக பிரித்தானியா செல்ல முயற்சித்த யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் -கோவில் வீதி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது (Photos)

நல்லூரிலும் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது

யாழில் கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள்!! அவரது ஆண் உறுப்பில் சொறிச்சல் மாதிரி இருந்தது !!”அவருக்கு முதலிலேயே எயிட்ஸ் இருந்ததா என்பது தெரியாது.

யாழ் சாவகச்சேரி தனங்களப்பில் அடித்துக் கொல்லப்பட்டாரா பிரதேசசபை உறுப்பினர்?? அழுகிய நிலையில் மீட்பு!!(Photos)

21 வயது இளைஞருக்கு விருந்துபசாரத்தின்போது நேர்ந்த கதி!!

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து பரிதாப மரணம்!!

யாழில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம்; அயலவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் மனதை உருக்கும் சம்பவம்; மனைவி இறந்த சில மணிநேரத்தில் கணவனும் உயிரிழப்பு!

யாழில் கிணற்றுக்குள் தவறிவிழுந்த 2 வயது குழந்தை பரிதாப மரணம்!!

அம்மணமாய் பாடசாலைக்கு செல்லும் அவல நிலை

ஒரே நாளில் 10 இடங்களில் கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு!

புதிதாக அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறதாம்

யாழில் மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

யாழில் கள்ள உறவால் குழந்தை பெற்ற 18 வயது யுவதிக்கு கொரோனா!! யுவதியை அம்மாவாக்கியது யார்? விசாரணையில் அம்பலம்!!

யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் காட்சி கொடுத்த நாகம்; பக்தர்கள் பரவசம்! (Photos)

நாட்டில் 24 மணிநேரத்தில் 16 காஸ் சிலிண்டர்கள் வெடிப்பு?

எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

உள்ளாடை இல்லாமல் உணவு விற்பனை செய்யக்கூடாது 23 வயது பெண்ணுக்கு போலீசார் எச்சரிக்கை

அழகான மனைவியின் அன்பை புரிந்து கொள்ளாத கணவனால், தாயின்றி தவிக்கும் 5 வயது குழந்தை..!!

யாழ்ப்பாணத்தில் இடுப்பளவு தண்ணீருக்குள் நிர்வாணமான பாடசாலை செல்லும் மாணவர்கள்!! பரபரப்புக் காட்சிகள்!!(Photos)

யாழில் இளம் யுவதி தீடிரென பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் வங்கி ஏரிஎம் இயந்திரத்தில் கொள்ளையிடும் இவர்களை பொலிசார் தேடுகின்றனர்!!

புதிதாக கொள்வனவு செய்யும் சிலிண்டர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

கிளிநொச்சியில் தனது மகளிடம் சேட்டை விட்டவரின் காதை அறுத்த தந்தை!!

ஆபிரிக்க வைரஸ் நாட்டில் பரவும் ஆபத்தான நிலை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சுவிஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!

அதிக ஆபத்தான “Omicron” இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மருத்துவபீட மாணவன் கொலை?? மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்!!

இலங்கையில் சிலிண்டருக்குள் இருக்கும் மர்ம பொருள்..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!

இலங்கையில் சிலிண்டருக்குள் இருக்கும் மர்ம பொருள்..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்.

யாழ் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மனித சடலங்கள்!!

இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன!

வல்வெட்டித்துறை பிரபாகரன் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி !

வவுனியா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாப மரணம்!!

அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு – அதிரடியாக தடை விதித்த இலங்கை

கொழும்பில் சுற்றிச் சுற்றி வட்டமிடும் ஹெலிகொப்டர்கள்!!

தடைகளைத் தாண்டி யாழ் வீதியில் மாவீரர் நாள் சுலோகம்!

புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

யாழில் காதல் தோல்வி காரணமாக இரு இளைஞர்கள் மரணம்?? புகைப்படங்கள் இணைப்பு!!

ரெலிபோன் ‘சார்ஜ்‘ செய்வதில் ஏற்பட்ட முரண்பாடு!! சகோதரியுடன் சண்டையிட்ட பின் 17 வயது சிறுவன் தவறான முடிவு!! மட்டு‘வில் சம்பவம்!!

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 19 வயது யுவதி பரிதாபமாகப் பலி! மக்களே அவதானம்!!!

யாழ் பருத்தித்துறை பகுதியில் தவறான முடிவால் 21 வயது இளைஞன் பரிதாப மரணம்!!

சமூக ஊடங்களில் தீயாக பரவும் கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்த சகோதரிகளின் காணொளி!

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

யாழில் 19 வயது காதலிக்கு 44 வயது கனடா காதலன்; கடும் எதிர்ப்பிலும் திருமணம்!!

கனடாவில் 30 வயதான ஆறுமுகம் ரகுநாதனுக்கு நடந்தது என்ன?? கனேடிய பொலிசாரி அறிக்கை இதோ!!

லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் அபாய பகுதியாக மாறும் சமையலறை!! ஹெல்மட்டுடன் களமிறங்கும் பெண்கள்!!

வடமாகாணத்தை உலுக்கும் கொரோனா! வெளியான அதிர்ச்சிதரும் விவரங்கள்

20,000 கி.மீ. தூர பயணத்தை நிறைவுசெய்து மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய பறவை

பிரான்ஸில் கல்லூரி ஒன்றில் தோன்றிய அச்சுறுத்தல்! அவசரமாக வெளியேறிய மாணவர்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022 – 12 ராசிக்குமான பலன்கள்! யாருக்கெல்லாம் கேது அள்ளி கொடுப்பார் தெரியுமா?

லிட்ரோ கேஸ் நிறுவனம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

பிரித்தானியர்களுக்கு கடும் எச்சரிக்கை! நாளை ஏற்படபோகும் மோசமான நிலை

பிரான்ஸ் வாழ் தமிழர்களே இவரை உங்களுக்கு தெரியுமா?Related Posts

%d bloggers like this: