இன்றைய இராசிபலன்கள் (27.10.2021)

மேஷம்: விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.. வளைந்து கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

கடகம்: வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மதிப்பு மரியாதை கூடும் நாள்.

கன்னி: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

துலாம்: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி அமைதி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் எல்லாம் இனிதே முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச்சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழையசரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு: ஆடை ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். தாயாரின் உடல் நிலை சீராகும். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைகளை உடனடியாக முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்: வாகன வசதிப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

கும்பம்: சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நண்பர்கள், உறவினர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் சலுகைகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: பயணங்களால் பயனடைவீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.




Latest Posts

யாழ்.கோண்டாவிலில் வீட்டுக்குள் நுழைந்த நாக பாம்பு! சாதாரணமாக கையால் பிடித்து வெளியில் விட்ட பெண்!!

முகவர் ஊடாக பிரித்தானியா செல்ல முயற்சித்த யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் -கோவில் வீதி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது (Photos)

நல்லூரிலும் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது

யாழில் கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள்!! அவரது ஆண் உறுப்பில் சொறிச்சல் மாதிரி இருந்தது !!”அவருக்கு முதலிலேயே எயிட்ஸ் இருந்ததா என்பது தெரியாது.

யாழ் சாவகச்சேரி தனங்களப்பில் அடித்துக் கொல்லப்பட்டாரா பிரதேசசபை உறுப்பினர்?? அழுகிய நிலையில் மீட்பு!!(Photos)

21 வயது இளைஞருக்கு விருந்துபசாரத்தின்போது நேர்ந்த கதி!!

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து பரிதாப மரணம்!!

யாழில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம்; அயலவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் மனதை உருக்கும் சம்பவம்; மனைவி இறந்த சில மணிநேரத்தில் கணவனும் உயிரிழப்பு!

யாழில் கிணற்றுக்குள் தவறிவிழுந்த 2 வயது குழந்தை பரிதாப மரணம்!!

அம்மணமாய் பாடசாலைக்கு செல்லும் அவல நிலை

ஒரே நாளில் 10 இடங்களில் கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு!

புதிதாக அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறதாம்

யாழில் மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

யாழில் கள்ள உறவால் குழந்தை பெற்ற 18 வயது யுவதிக்கு கொரோனா!! யுவதியை அம்மாவாக்கியது யார்? விசாரணையில் அம்பலம்!!

யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் காட்சி கொடுத்த நாகம்; பக்தர்கள் பரவசம்! (Photos)

நாட்டில் 24 மணிநேரத்தில் 16 காஸ் சிலிண்டர்கள் வெடிப்பு?

எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

உள்ளாடை இல்லாமல் உணவு விற்பனை செய்யக்கூடாது 23 வயது பெண்ணுக்கு போலீசார் எச்சரிக்கை

அழகான மனைவியின் அன்பை புரிந்து கொள்ளாத கணவனால், தாயின்றி தவிக்கும் 5 வயது குழந்தை..!!

யாழ்ப்பாணத்தில் இடுப்பளவு தண்ணீருக்குள் நிர்வாணமான பாடசாலை செல்லும் மாணவர்கள்!! பரபரப்புக் காட்சிகள்!!(Photos)

யாழில் இளம் யுவதி தீடிரென பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் வங்கி ஏரிஎம் இயந்திரத்தில் கொள்ளையிடும் இவர்களை பொலிசார் தேடுகின்றனர்!!

புதிதாக கொள்வனவு செய்யும் சிலிண்டர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

கிளிநொச்சியில் தனது மகளிடம் சேட்டை விட்டவரின் காதை அறுத்த தந்தை!!

ஆபிரிக்க வைரஸ் நாட்டில் பரவும் ஆபத்தான நிலை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சுவிஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!

அதிக ஆபத்தான “Omicron” இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மருத்துவபீட மாணவன் கொலை?? மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்!!

இலங்கையில் சிலிண்டருக்குள் இருக்கும் மர்ம பொருள்..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!

இலங்கையில் சிலிண்டருக்குள் இருக்கும் மர்ம பொருள்..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்.

யாழ் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மனித சடலங்கள்!!

இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன!

வல்வெட்டித்துறை பிரபாகரன் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி !

வவுனியா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாப மரணம்!!

அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு – அதிரடியாக தடை விதித்த இலங்கை

கொழும்பில் சுற்றிச் சுற்றி வட்டமிடும் ஹெலிகொப்டர்கள்!!

தடைகளைத் தாண்டி யாழ் வீதியில் மாவீரர் நாள் சுலோகம்!

புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

யாழில் காதல் தோல்வி காரணமாக இரு இளைஞர்கள் மரணம்?? புகைப்படங்கள் இணைப்பு!!

ரெலிபோன் ‘சார்ஜ்‘ செய்வதில் ஏற்பட்ட முரண்பாடு!! சகோதரியுடன் சண்டையிட்ட பின் 17 வயது சிறுவன் தவறான முடிவு!! மட்டு‘வில் சம்பவம்!!

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 19 வயது யுவதி பரிதாபமாகப் பலி! மக்களே அவதானம்!!!

யாழ் பருத்தித்துறை பகுதியில் தவறான முடிவால் 21 வயது இளைஞன் பரிதாப மரணம்!!

சமூக ஊடங்களில் தீயாக பரவும் கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்த சகோதரிகளின் காணொளி!

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

யாழில் 19 வயது காதலிக்கு 44 வயது கனடா காதலன்; கடும் எதிர்ப்பிலும் திருமணம்!!

கனடாவில் 30 வயதான ஆறுமுகம் ரகுநாதனுக்கு நடந்தது என்ன?? கனேடிய பொலிசாரி அறிக்கை இதோ!!

லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் அபாய பகுதியாக மாறும் சமையலறை!! ஹெல்மட்டுடன் களமிறங்கும் பெண்கள்!!

வடமாகாணத்தை உலுக்கும் கொரோனா! வெளியான அதிர்ச்சிதரும் விவரங்கள்

20,000 கி.மீ. தூர பயணத்தை நிறைவுசெய்து மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய பறவை

பிரான்ஸில் கல்லூரி ஒன்றில் தோன்றிய அச்சுறுத்தல்! அவசரமாக வெளியேறிய மாணவர்கள்

ராகு கேது பெயர்ச்சி 2022 – 12 ராசிக்குமான பலன்கள்! யாருக்கெல்லாம் கேது அள்ளி கொடுப்பார் தெரியுமா?

லிட்ரோ கேஸ் நிறுவனம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

பிரித்தானியர்களுக்கு கடும் எச்சரிக்கை! நாளை ஏற்படபோகும் மோசமான நிலை

பிரான்ஸ் வாழ் தமிழர்களே இவரை உங்களுக்கு தெரியுமா?







Related Posts

%d bloggers like this: