இன்றைய ராசிபலன் – 11/09/2021

மேஷம்: குடும்பத்தினருடன் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.  தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தாருடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

மகரம்

மகரம்: கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்

கும்பம்:  உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புனிதஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.




Latest Posts

இன்றைய ராசிபலன் (28.09.2021)

கனடாவில் புலம்பெயர் பெண்கள் இருவர் கலியாணம் கட்டிய காட்சிகள்!! (Photos)

யாழில் இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் வந்தவர் ஆட்டோவை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியது ஏன்???

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்! – இருவர் பலி

பிரித்தானியாவில் இலங்கையரின் மோசமான செயல் – காதலிக்கு நேர்ந்த பரிதாபம்

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு; யாழில் 19 வயது ரவுடி கைது!

இந்த விஷயங்களுக்காக தம்பதிகள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமாம்! காரணம் என்ன தெரியுமா?

நாட்டில் அரிசி தேடி வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

தினம் வாழைப்பழம் சாபிட்டால் போதும்! எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சடங்கு செய்யச் சென்ற யுவதிக்கு பூசாரியால் நேர்ந்த துயரம்!

பிணையில் வந்தவர் செய்த கொடூரம்; பரிதாபமாக உயிரிழந்த பெண்!

தாடியில் கைவைக்க வேண்டாம்; தலிபான்கள் விடுத்த கடும் உத்தரவு!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறை வழங்கப்படமாட்டாது; கல்வி அமைச்சு!!

ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட பிரித்தானியர் சடலம்.

லண்டனை உலுக்கிய ஆரம்பப்பள்ளி ஆசிரியை மரணம்; வெளியான அதிர்ச்சி தகவல்!!

நால்வரை கொலை செய்து சடலங்களை கிரேனில் தொங்கவிட்ட தலிபான்கள்!! (Video)

யாழ் அல்வாயில் அலங்கோலம் செய்து திரிந்த காவாலி வெட்டுகுமாருக்கு நடந்த கதி இது!

இலங்கையில் எரிபொருள் தட்டுபாடா?….வெளியான தகவல்

நாட்டை திறப்பது தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு!

கொவிட் தடுப்பூசியால் பாலியல் பாதிப்புகளா? விசேட வைத்தியர் விளக்கம்

தனது நாக்கை விசித்திரமான முறையில் 2 துண்டுகளாக அறுத்து வைத்திருக்கும் யாழ் இளைஞன்!! பொலிசார் விசாரணை!!(Photos)

நாட்டை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் தயார்! இராணுவ தளபதி அறிவிப்பு

யாழில் தீவிரமடைந்துள்ள வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம்

இன்றைய இராசிபலன்கள் (27.09.2021)

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி – ஒருவர் பலி

கோட்டாவை கோமாளியாக்கிய வஜிர அபேவர்தன மஹிந்த கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்

பளையில் 800 மிளகாய் செடிகளை பிடிடுங்கி எறிந்தது ஏன்?? யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் தமிழனின் மனநிலை மாறிவிட்டதா??

தடுப்பூசியைப் பெற்ற இளம் வயதினருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தடுப்பூசி தொடர்பில் மீண்டும் வலியுறுத்திய இராணுவத் தளபதி!







Related Posts

%d bloggers like this: