இன்றைய ராசிபலன் 13.09.2021

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விரும்பியபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். புகழ் பெருகும் நாள்.

கடகம்

கடகம்: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

துலாம்

துலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

கும்பம்

கும்பம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உங்களிடமிருந்து விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நல்லன நடக்கும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர் பார்த்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.




Latest Posts

யாழில் கும்பிட்டுக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு!கொரோனா தொற்று உறுதி

நள்ளிரவு கடந்தும் செல்போனில் பேச்சு: தட்டிக்கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி!

வவுனியாவில் பசுவை வெட்டி குளத்தில் வீசிய விசமிகள்!

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: வெளியான அதிர்ச்சி பின்னணி!

புலம்பெயர் தமிழ்ச் சிறுமியாக தமிழ்க் கலாச்சாரத்துடன் ‘சுப்பர் சிங்கர்’ சென்ற கனடா குயில் ஜெசிக்காகவர்ச்சி உடையில்!! (Photos)

கொவிட் தொற்று குணமடைந்த இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!!

இன்றைய ராசிபலன் (28.09.2021)

கனடாவில் புலம்பெயர் பெண்கள் இருவர் கலியாணம் கட்டிய காட்சிகள்!! (Photos)

யாழில் இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் வந்தவர் ஆட்டோவை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியது ஏன்???

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்! – இருவர் பலி

பிரித்தானியாவில் இலங்கையரின் மோசமான செயல் – காதலிக்கு நேர்ந்த பரிதாபம்

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு; யாழில் 19 வயது ரவுடி கைது!

இந்த விஷயங்களுக்காக தம்பதிகள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமாம்! காரணம் என்ன தெரியுமா?

நாட்டில் அரிசி தேடி வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

தினம் வாழைப்பழம் சாபிட்டால் போதும்! எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சடங்கு செய்யச் சென்ற யுவதிக்கு பூசாரியால் நேர்ந்த துயரம்!

பிணையில் வந்தவர் செய்த கொடூரம்; பரிதாபமாக உயிரிழந்த பெண்!

தாடியில் கைவைக்க வேண்டாம்; தலிபான்கள் விடுத்த கடும் உத்தரவு!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறை வழங்கப்படமாட்டாது; கல்வி அமைச்சு!!

ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட பிரித்தானியர் சடலம்.

லண்டனை உலுக்கிய ஆரம்பப்பள்ளி ஆசிரியை மரணம்; வெளியான அதிர்ச்சி தகவல்!!

நால்வரை கொலை செய்து சடலங்களை கிரேனில் தொங்கவிட்ட தலிபான்கள்!! (Video)

யாழ் அல்வாயில் அலங்கோலம் செய்து திரிந்த காவாலி வெட்டுகுமாருக்கு நடந்த கதி இது!

இலங்கையில் எரிபொருள் தட்டுபாடா?….வெளியான தகவல்

நாட்டை திறப்பது தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு!

கொவிட் தடுப்பூசியால் பாலியல் பாதிப்புகளா? விசேட வைத்தியர் விளக்கம்

தனது நாக்கை விசித்திரமான முறையில் 2 துண்டுகளாக அறுத்து வைத்திருக்கும் யாழ் இளைஞன்!! பொலிசார் விசாரணை!!(Photos)

நாட்டை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் தயார்! இராணுவ தளபதி அறிவிப்பு

யாழில் தீவிரமடைந்துள்ள வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம்

இன்றைய இராசிபலன்கள் (27.09.2021)

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி – ஒருவர் பலி

கோட்டாவை கோமாளியாக்கிய வஜிர அபேவர்தன மஹிந்த கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்

பளையில் 800 மிளகாய் செடிகளை பிடிடுங்கி எறிந்தது ஏன்?? யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் தமிழனின் மனநிலை மாறிவிட்டதா??

தடுப்பூசியைப் பெற்ற இளம் வயதினருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தடுப்பூசி தொடர்பில் மீண்டும் வலியுறுத்திய இராணுவத் தளபதி!







Related Posts

%d bloggers like this: