இன்றைய ராசிபலன் – 28/07/2021

மேஷம்: கொஞ்சம் அலைச்சலும் சிறிது ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள் . விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்ய நண்பர்கள் வந்து உதவுவார்கள். யோகா தியானம் என மனம் சொல்லும். வியாபார ரீதியாக பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

மகரம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும். விசேஷங்களை முன் நின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மனநிம்மதியற்ற நிலைமை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களில் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களிடம் அதிருப்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.




Latest Posts

கனடாவில் 29 வயது இளம் தமிழ்க் குடும்பஸ்தர் அகாலமரணம்!! (Photos)

சீனாவால் பேராபத்து! ஒரு கையெழுத்தில் இலங்கையின் எதிர்காலம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிக்கப்பட்டது!

ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி நடவடிக்கை – கலக்கத்தில் உயர்மட்ட அதிகாரிகள்

யாழில் மாணவர் வரவு குறைவு!

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!

ஒரு பெண்ணும் பெண்ணும் காதலிக்க அது போதும்! மற்றது எதுவும் தேவையில்லையாம்! மனம் திறக்கும் இளசுகள்! அப்படியானால் மற்ற விஷயங்கள்?

கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டு உயிரிழந்த 16 வயது மாணவி!!

கோட்டாபயவின் தலையீட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஹெலிய?

தாயை கொன்று சமைத்து உண்ட மகன்! மீதியை ப்ரிட்ஜில் வைத்த அவலம்!

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்

காதலர்களே நீங்கள் இப்படி வழிபட்டால் உங்க காதல் நிச்சயம் நிறைவேறும்..!

மனைவியை தொழிலதிபருக்கு விற்று ஆப்பிள் ஐ போன் வாங்கிய கணவன்!!

இலங்கை வருகிறார் அதானி! இனி இயற்கை வளங்களுக்கு சனி!

இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா – பகிரங்க எச்சரிக்கை

யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; கணவன் தலைமறைவு!

யாழில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்; முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

அரசு பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் சுகாதார அமைச்சர் – அரசியலில் பரபரப்பு.

லண்டனில் தடுப்பூசி போட்ட பிரபலத்துக்கு ரத்தகட்டி! படுத்த படுக்கையான சோகம்!

யாழ்ப்பாணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

இயலாமையின் உச்சத்தில் சிறிலங்கா அரசாங்கம் – வெளிப்படையாகக் கூறிய செல்வம் அடைக்கலநாதன்

சீன தடுப்பூசி ரொம்ப நல்லது! உசுப்பேற்றும் தமிழரசு கட்சி கண்டுபிடிப்பு!

கோட்டாபயவின் நோக்கம் வெளிவந்தது

“என்ன ஆட்டம் போட்டாலும் எதுவும் முடியாது“ பகிரங்க சவால்

நவம்பர் 1 முதல் குறிப்பிட்ட போன்களில் செயலிழக்க உள்ள வாட்ஸ் அப்…காரணம் என்ன?

இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

பேஸ்புக், வட்சப் போன்ற சமூகவலைத்தள தொடர்புகள் இல்லாத மணமகளைத் தேடும் சுவிஸ்சில் வசிக்கும் யாழ்ப்பாண மாப்பிளை

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் பயனில்லை! கோட்டாபயவின் அறிவிப்பு

அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா என்னை நியமித்தீர்கள்..? ஜனாதிபதி கேள்வி..

ஒரே சூலில் 6 குழந்தைகள்: ’31 வாரங்கள் மனைவி சுமந்த சுமையை இனி நான் சுமப்பேன்’; கணவன் நெகிழ்ச்சி!

முகக்கவசம் இல்லை; 5000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் குடும்ப்ப பெண் வவுனியாவில் கடத்தப்பட்டது ஏன்?? கணவர் பொலிசாரிடம் முறையிட்டார்!!

அரிசி பருப்பு விலைகளை கவனிக்க தான் என்னை தெரிவு செய்தீர்கள் என்றால் என்னால் பயனில்லை! கோட்டாபய அறிவிப்பு

திருமண செலவு பணத்தை தானம் கொடுத்த சிங்கள தம்பதி! யாழில் நிலநடுக்கம்!

16 நாட்களில் கசந்த முகநூல் காதல்; யுவதியின் விபரீத முடிவு; தந்தை வெளியிட்ட சந்தேகம்

பெற்ற குழந்தையை புதைத்த தாய்! உயிர்த்து எழுந்து வந்த அதிசயம்!

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதி

ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த யாழ் JK Dreams Studio முதலாளி கஜானன் அங்கஜனின் அடியாளா?? அங்கஜன் என்ன கூறுகின்றார்?? இதோ விபரம்!!

பேஸ்புக் காதலனுடன் கலியாணம் கட்டாது ஒன்றாக இருந்த திருகோணமலை யுவதிக்கு நடந்த கதி!!

குழந்தையுடன் நடு வீதியில் இளம் பெண் உதவி செய்வீர்களா?? அதிகம் பகிர்ந்து உதவி செய்யுங்கள்!!!

கரும் பூஞ்சை இலங்கையில் முதலாவது மரணம்

பூச்செண்டுடன் பெண்ணின் சடலம்! தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!

6 மாதங்களாக வயிற்றில் இருந்த செல்போன்! பின்னர் நடந்த சம்பவம்

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஒக்டோபர் 25 முதல் திறக்க முடிவு!

கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் பதிவான முதலாவது மரணம்

பிரபாகரனின் மகன் என்னிடம் கல்வி கற்றவர்! பாராளுமன்றத்தை கதற வைத்த சிறிதரன்!

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வரும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக் காதலால் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

கடும் நெருக்கடியில் கோட்டாபய அரசாங்கம்; பிற நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலை; காரணம் என்ன ?

பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞனிற்கு காத்திருந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் குடும்பம்

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

கோட்டாவின் மண்டையை களுவிய விற்பன்னர்கள் தலை தெறிக்க ஓட்டம்

நீர்கொழும்பில் காணாமல்போன 2 வயது சிறுமி சிலாபத்தில் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம்!

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணண்.

இன்றைய இராசிபலன் (26.10.2021)

கனடாவில் குரங்கின் கையில் சிக்கிய பூமாலை‘ காவாலி கையில் சிக்கிய விடுதலைப் புலிகளின் சின்னங்கள்!! (Photos)

இலங்கை முற்றாக இருளில் மூழ்கும் – 27ஆம் திகதி வெளிவரவுள்ள அறிவித்தல்!!

இரத்தக்காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!!

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 61 வயது நபர்!

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்!! தென்னிலங்கையில் ஏற்பட்ட பரபரப்பு!!

ராஜபக்ச என்ற பரம்பரை பெயரை கேட்டாலே வீதியில் செல்பவர்கள் தாக்குவார்கள்: இறுதிக்கட்டத்தை நோக்கி கோட்டாபய அரசு







Related Posts

%d bloggers like this: