இராணுவச் சிப்பாயின் விபரீத முடிவால் பறிபோன உயிர்!!

காலி, ரன்தம்பே இராணுவக் கல்லூரியில் கடமையாற்றி வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

குறித்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கம்பளை, டஸ்பியா தோட்டத்தைச் சேர்ந்த 21 வயது இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரன்தம்பே இராணுவப் பயிற்சி பாடசாலை அதிகாரிகளால் தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் இராணுவ முகாமில் உள்ள பல அதிகாரிகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி




Related Posts