இராமர் பாலத்தை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் முக்கிய தீவுகள் சிலவற்றையும் நோட்டம் விட்ட சீனா துாதுவர்..!

வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த இலங்கைக்கான சீனா துாதுவர் Qi Zhenhong யாழ்.மாவட்டத்திலுள்ள தீவு பகுதிகளையும் கடல்வழியாக அவதானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலிருந்து இராமர் பால மண் திட்டுக்களை பார்வையிட சென்றிருந்த சீனா துாதுவர் Qi Zhenhong  திரும்புகையில் யாழ்.மாவட்டத்தில் சீனா மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்த திட்டங்களை மேற்கொள்வதற்கு

திட்டமிட்டிருந்த 3 முக்கிய தீவுகளையும் பார்வையிட்டு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. குறப்பாக சீனா துாதுவர் Qi Zhenhong ன் இராமர் பாலத்தை பார்க்க சென்றிருந்தபோது கடற்படையினர் எடுத்துள்ள புகைப்படங்களில், 

நயினாதீவு அம்மன் ஆலயத்தின் கோபுரம் தொியும் காட்சி அதில் இடம்பெற்றுள்ள நிலையில் சீனா துாதுவர் யாழ்ப்பாணத்தின் முக்கிய தீவுகளை பார்வையிட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts