இலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்?? புதிய அறிக்கை வெளியீடு!!

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஹென்லி வெளியிட்டிருந்தது. 111 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை, லெபனான் மற்றும் சூடான் நாடுகளுடன் 102வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய இலங்கை கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் 41 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வழங்கும் தரவுகளின் அடிப்படையில், 2006 ஆம் ஆண்டு முதல் உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஹென்லி வெளியிட்டு வருகின்றது.

அதற்கமைய இந்த பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் கடவுசீட்டுகள் முதலாவது இடத்தை பிடித்துள்ளது. குறித்த நாடுகளின் கடவுசீட்டுகளை கொண்டு 190 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.A

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!




Related Posts