உங்களது பிள்ளையாக நினைத்து உதவ முன் வாருங்கள் இல்லை என்றால் அதிகமாக பகிருங்கள் பயனடைவார்கள்….

இப்பதிவை கடந்து செல்லுமுன் Share செய்து விட்டுச்செல்லுங்கள் ஓர் குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிடலாம்………உங்களது பிள்ளையாக நினைத்து உதவ முன் வாருங்கள் இல்லை என்றால் அதிகமாக பகிருங்கள் பயனடைவார்கள்….

சீத் ஆகிய நானும் எனது தந்தை வழி மாமியின் மகளாகிய சம்ஹாவும் 2019.03.08 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்தோம். வெளிநாட்டில் வேலை செய்து வந்த நான் விடுமுறை பெற்று வந்து திருமணம் செய்து விட்டு 45 நாட்களுக்குள் மீண்டும் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டேன். அங்கு போய் சில வாரங்களில் நான் தந்தையாகப் போகிறேன் என்ற செய்தி என் காதில் விழுந்ததில் இருந்து குழந்தை பற்றிய கனவுகளோடும் எதிர்பார்போடும் நாட்கள் கடந்தன. 

என் குழந்தை இவ்வுலகைப் பார்ப்பதற்கான நேரம் நெருங்கவே என் ஆவலும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு வழியாக 10 நாட்கள் விடுமுறை பெற்றுக் கொண்டு 2019.12.23 அன்று என் குழந்தையை பார்க்கும் ஆவலுடன் நாட்டுக்கு வந்தேன். என்ன ஆச்சரியம், ஏமாற்றமின்றி என் குழந்தையும் என்னைப் பார்க்க 2019.12.27 அன்று பிறந்தால். அவளுக்கு விதாத் என்று பெயர் சூட்டினேன். வெறும் ஏழு நாட்களை குழந்தையுடன் கழித்து விட்டு பிரிய மனமின்றி கண்ணீருடன் மீண்டும் அபுதாபி நோக்கி பயணமானேன், வாழ்வாதாரத்தைத் தேடி. 

அங்கு போய் அடிக்கடி போனில் குழந்தையைப் பார்த்து வந்த நான் நேரில் என் விதாத் குட்டியை கானும் நாளை ஆவலாக எதிர்பார்த்திருந்தேன்.அடிக்கடி பிள்ளைக்கு சுகவீனம் ஏற்பட்டது. என்றாலும் அது சாதாரணமாக எல்லோருக்கும் போல் ஏற்படுவது தானே என்று நினைத்தோம். ஆனால் பிள்ளையின் இயக்கத் திறனும் வளர்ச்சியும் சம வயதுக் குழந்தையைவிட குறைந்து கொண்டே போகிறது என்பதை குடும்பத்தினர் உணர ஆரம்பித்தனர்.தாய்ப் பாசத்தினால் என் மனைவி பிறர் குழந்தைக்கு குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள மறுத்தால். அதிகமான நேரம் குழந்தையுடன் அறைக்குள்ளேயே கழித்தாள்.

சனம் கூடும் இடங்களுக்கு போவதைத் தவிர்த்தாள்.ஆனால் அவளுக்குத் தெரியவில்லை குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது தெலசீமியா எனும் குருதிக் குறைபாடு நோய் என்று. ஆறு மாதங்கள் கடந்தன. பிள்ளையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இல்லை. ஈற்றில் என் மனைவியும் பிள்ளையிடம் ஏதோ நோய் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு வைத்தியரிடம் சென்று பரிசோதிக்க சம்மதித்தாள். 

பிள்ளையை பரிசீலித்த வைத்தியர் உடனே ஒரு Blood Report எடுத்துவரச் சொன்னார்.Report கைக்குக் கிடைக்க முன்னமே அதன் முடிவை call பன்னி அறிந்து கொண்ட Doctor பிள்ளையின் குருதியின் HP மட்டம் 4 ஆக குறைந்திருப்பது அவள் உயிருக்கே ஆபத்தானது எனக்கூறி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வேண்டினார்.

இதனையறிந்த என் நெஞ்சம் பதறிப் போனது. செய்வதறியாது வைத்தியசாலையின் அறிக்கைக்காக இறைவனைப் பிரார்த்தித்தவாறு காத்திருந்தேன்.இறைவன் மனிதனை சோதிப்பான் என்பதை அறிந்திருந்த நான் எங்களை இப்படி சோதிப்பான் என்று சற்றும் எதிர்பார்கவில்லை. ஆம், எம் குழந்தை மயிரிழையில் உயிர்தப்பியதென்றும் அவளுக்கு Thalassaemia Major என்ற நோய் உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். குழந்தைக்கு மாதாமாதம் இரத்தம் மாற்றவேண்டும் என்றும் நீண்ட காலம் குழந்தை உயிர்வாழ்வதை உறுதிப்படுத்த முடியாதென்றும் தெரிவித்த வைத்தியர்கள் இதற்கு இருக்கும் ஓரே தீர்வு Bone Marrow Transplant என்று கூறினர். ஆரம்பத்தில் இது எதுவும் எனக்குப் புரியவில்லை ஆனால் இந்த நோய் பற்றி இணையத்தில் தேடி தெரிந்து கொண்டேன். 

வெளிநாட்டில் இருந்த நான் நடைப்பிணம் போல் ஆனேன்.என்னால் வெளிநாட்டில் இருக்கவும் முடியவில்லை நாட்டுக்கு வரவும் முடியவில்லை.ஒரு வழியாக வேளையை விட்டு நாடு வர அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான போது மீண்டும் விமானநிலையம் பூட்டு….வெந்த புண் மேல் வேலைப் பாய்ச்சியது போல வேலையின்றி பல மாதம் அறைக்குள் அடைந்து இருக்க வேண்டியதாயிற்று.
இறுதியாக இறையருளால் 13.12.2020 அன்று தாயகம் திரும்பி இன்று வரையும் பிள்ளையின் சிகிச்சை விடயமாக முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன்.

என்னுடைய DNA யும் என் மனைவியின் DNA யும் பிள்ளையின் DNA உடன் 50% பொருந்தியது. பல பரிசீலனைக்குப் பின் என்னுடைய Bone Marrow வை மகளுக்கு வைக்கலாம் என டாக்டர் கூறினார். ஒரு பக்கம் ஆனந்தம் இன்னொரு பக்கம் பயம். பிள்ளையின் சிகிச்சை நடைபெறப் போகிறது என்ற ஆனந்தமும் வைத்திய செலவான 70 இலட்சம் ரூபாவை எப்படி சேர்ப்பேன் என்ற பயமும் தான். 

இறைவன் மீது தவக்குல் வைத்து சிகிச்சை மேற்கொள்ள உடன்பட்டோம். அல்ஹம்துலில்லாஹ்,விடயம் தெரிந்த பலர் எங்களுக்கு பிரார்த்தித்தும் முடியுமானவரை உதவியும் வருகின்றனர். இறைவன் நல்லுள்ளம் படைத்தோர் மூலம் நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. 

என் நிலையை இப்பதிவின் ஊடாக சுருக்கமாக பகிர்ந்து கொண்டேன். என் மகளின் சிகிச்சை வெற்றிகரமாக அமைய இறைவனைப் பிரார்த்தித்து உங்கள் மேலான உதவிகளையும் எதிர்பார்க்கின்றேன். 

இப்படிக்கு
R.M.Seedh
No:233
Diwulgahamula
Paragahadeniya
Mobile / WhatsApp: 075 242 6089
Account No: 87645861
Bank of Ceylon
Paragahadeniya Branch
Latest Posts

லாஜிக்கே இல்லாமல் நடக்கும் சர்வைவர் நிகழ்ச்சி.. பிக்பாஸ்க்கும் இந்த நிகழ்ச்சிக்கும் ஒரே வித்தியாசம்தான்

இலங்கையில் இவற்றின் விலைகளும் அதிகரிப்பு; பாவனையாளர்கள் விசனம்

யாழ்.மாவட்டத்தில் இன்று தொடக்கம் சிறப்பு நடவடிக்கை! வீதிகளில் தேவையற்று நடமாடுவோருக்கு அன்டிஜன் பரிசோதனை, முதலாவது நடவடிக்கையில் 5 பேருக்கு தொற்று..

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை திட்டமிட்ட திகதியில் நடத்த அனுமதி இல்லை!

இலங்கையில் விரைவில் ஏற்படப்போகும் பேராபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

சற்றுமுன் யாழில் ஆட்டோவை நசுக்கிய மின்சார சபை வாகனம். ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் கோப்பாய் பால் பண்ணை வீதியில் கோர விபத்து

யாழில் தயாராகும் மதுபானசாலை கொத்தணி

அமெரிக்கா சென்றார் ஜனாதிபதி கோட்டபாய!

இலங்கையில் தடுப்பூசி அட்டை அவசியமா??

போலிச் செய்தியால் மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்

இதயம் வெடித்தே இளைஞன் உயிரிழந்துள்ளதாக அறிக்கை

வன்னியூர் சஜிதாவின் அந்தரங்க வீடியோ உண்மையை ஒத்துக்கொண்ட சஜிதா வீடியோ வெளியிட்டவர் இவர்தானாம் வீடியோ உள்ளே

வன்னியூர் சஜிதாவின் சோகக் கதை!

பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ள இருக்கும் முக்கிய போட்டியாளர்கள் இவர்கள் தான்!?

பாலியல் இணையத்தளங்களில் வீடியோ வெளியாகி தமிழர்களை அவமானப்படுத்திய வன்னியூர் சஜிதாவின் திருவிளையாடல்கள் தொடர்பாக 2020ம் ஆண்டு வெளியாகிய பதிவு இது!!

எந்த முறையின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிப்பது? கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

கோட்டாபய விடுத்துள்ள மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!

பெருமளவு பணம் கோட்டாவின் அதிரடி உத்தரவு

கறுப்பு பூஞ்சை உயிரிழப்பு அதிகம்

கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி – ரசிகர்கள் அதிர்ச்சி

அரிசிக்கு தட்டுப்பாடு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நதியில் குழந்தைப்போல விளையாடும் விஜய் பட நடிகை… வைரல் வீடியோ!

பொலிஸ் நிலையம் அருகே இளைஞர் உயிரிழப்பு!

இன்றைய இராசிபலன்கள் (17.09.2021)

4 வயதான ஈழத் தமிச் சிறுமியான ஈஷா நடேஸ்வரனின் புற்றுநோய்க்கான சிகிச்சை லண்டனில் ஆரம்பம்!! உதவியவர்கள் யார்? (Photos)

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு குறித்து சற்றுமுன் வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் இன்று தீர்மானம்!

ஆஸ்திரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது! பிரான்ஸ்

அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை: பேரழிவுகள் ஏற்படும்

ஊரடங்கு நீடிப்பு கோட்டாவின் தீர்மானம்

வைத்தியசாலை ஊழியர் முகத்தில் இராணுவ வீரர் சுடுநீரை ஊற்றிய சம்பவம்.

யாழில் பரபரப்பு; பொலிஸ் நிலையம் அருகே இளைஞர் உயிரிழப்பு!

லொஹானுடன் அழகி புஷ்பிகாவும் சிறைக்குச் சென்றார்; அம்பலமான தகவல்

தடுப்பூசி போடாதவர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு செல்லத் தடை

ஒரே நாளில் நடந்த கொடூர வேட்டை – தீவு முழுவதும் இரத்த வெள்ளம்!

யாழில் இடம்பெற்ற கோஷ்டி மோதல்- உடனடியாக விரைந்த பொலிஸார்!

யாழ் வேம்படி மகளீர் கல்லூரியில் படித்த சுகன்யாவை லவ் பண்ணிய யாழ் இந்து மாணவன் சுகுமார்!! சுந்தரத்தாரின் மினிவானுக்குள்ளேயும் சயன்ஸ்கோலிலும் நடந்த விளையாட்டு என்ன??

நயன்தாரா வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன்- ஐஸ்வர்யாவே கொடுத்த விளக்கம்

இன்றைய இராசிபலன்கள் (16.09.2021)

வெளிநாட்டு “ஜட்டி“ போடாவிட்டால் ஒருவரும் இறக்கமாட்டார்கள்!! கூறுவது யார்?

தனது வீட்டில் குழந்தை பிரசவித்த பதின்ம வயது சிறுமி ; விசாரணையின் போது வெளியான தகவல்!

பருப்பின் விலை அதிகரிக்கலாம்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

யாழில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நால்வர்

முகக்கவச ‘அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்

வேற லெவல் அப்டேட்களுடன் ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் அறிமுகம்

கோவிலில் நின்று இப்படி செய்யலாமா? ஒற்றைப் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா!! எதனால் தெரியுமா??

யாழ் அஞ்சலகத்தில் பணியாற்றிய அபி கொரோனாவால் மரணமானது தொடர்பாக சதீஸ்வரனின் பேஸ்புக் பதிவு இது!! (Photos)

இலங்கையில் ஜேம் போத்தலில் உயிருடன் புழு கண்டுபிடிப்பு

ஏ.எல் மற்றும் புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

தடுப்பூசிகளால் பாலியல் பலம் குறைவடையும், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகுமா?

நாட்டை திறப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

இன்றைய இராசிபலன்கள் (15.09.2021)

யாழில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது இளைஞன் பரிதாப மரணம்!!

கோட்டாபய அரசின் அடுத்த கைவரிசை வருகிறது ஆப்பு

சிலிண்டெரினை பயன்படுத்தும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி..!! யாழில் நடந்த சம்பவம்..!! முடிந்தவரை நன்பர்களுடன் பகிர்ந்து அவதானமாக இருங்கள்..!!

தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே இனி பஸ்களில் பயணிக்க முடியும்..!!!

தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே இனி பஸ்களில் பயணிக்க முடியும்..!!!

பெண் விதானை ஆமிக்காரனுடன் அடங்காத காமம்!! கணவன் கொலை!!

மனைவியின் கை கால்களை கட்டிவிட்டு முகத்தில் தீ வைத்த கணவன்!!

சுவீடன் அண்ணனின் 6 கோடி ரூபா பெறுமதியான யாழ்ப்பாண வீட்டை விற்று பணத்தை ஆட்டையைப் போட்ட தம்பி!! அண்ணன் தற்கொலை முயற்சி

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!

இரு லொறிகள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் பலி

21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் முடக்க நிலை நீடிக்குமா?

கொழும்பில் கரையொதுங்கிய சடலம்! பெண்ணொருவர் உட்பட சிக்கிய 6 இராணுவத்தினர்

ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும்!

இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியாவிட்டால் யாரும் சாக மாட்டார்கள்! ராஜாங்க அமைச்சர் ஒருவரின் தகவல்

மிகவும் மோசமான நிலைமையில் இலங்கை – உண்மையை அம்பலப்படுத்தும் ஆளும் கட்சி உறுப்பினர்

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மானவி சாருகா தற்கொலை தொடர்பாக மருத்துவபீட 4ம் வருட மாணவன் தர்சிகன் சொல்வது என்ன?

பருத்தித்துறையில் ஆழ் கடலுக்குள் 80 அடி ஆழத்தில் கடல் அட்டை பிடிக்க போன மீனவனை மர்ம விலங்கு விழுங்கியதா??

இன்றைய இராசிபலன்கள் (14.09.2021)

நாளை முதல் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை!

கொழும்பு மட்டக்குளி பெண் விதானை ஆமிக்காரனுடன் அடங்காத காமம்!! கணவன் கொலை!!

யாழில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்! கார்ட்போர்ட் சவப்பெட்டிக்கான கோரிக்கை அதிகரிப்புRelated Posts

%d bloggers like this: