உள்ளாடை இல்லாமல் உணவு விற்பனை செய்யக்கூடாது 23 வயது பெண்ணுக்கு போலீசார் எச்சரிக்கை

தாய்லாந்து நாட்டில் Chiang Mai என்ற பகுதியில் “க்ரீப்” என்ற உணவு பொருளை “ப்ரா” அணியாமல் வியாபாரம் செய்த 23 வயது விற்பனையாளருக்கு, உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலிவ் என்றும் அழைக்கப்படும் விற்பனையாளர் சியாங் மாயின் ஜெட் யோட்-சியாங் கியாங் சாலையில் க்ரீப்ஸை விறு வியாபாரம் செய்து வருகின்றார். ப்ரா அணியாமல் பட்டன் அணியாத ஸ்வெட்டர் அணிந்து கொண்டுதான் அவர் தன் தொழிலைச் செய்கின்றார்

பட்டாயா மெயிலின் கூற்றுப்படி, அவர் இந்த வழியில் ஆடை அணிவதை விரும்புவதாகவும், மேலும் க்ரீப்ஸை விற்க அவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் இந்த செயலை அனுமதிக்க மறுத்துள்ளனர்.

ஆலிவ் சாங் புவாக் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து எச்சரிக்கையைப் பெற்றதாக உள்ளூர் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவர் தான் அணியும் ஆடைகளில் மிகவும் “கவனமாக” இருக்க வேண்டும் என்றும் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் கலாச்சார அதிகாரி ஒருவரும் அவரை ப்ரா அணியச் சொன்னதாக கூறப்படுகிறது. சமீபத்தில், தாய்லாந்து நாட்டில் வசிக்கும் ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஒருவர் மேலாடையின்றிச் சாலையோரத்தில் ரொட்டிகளை விற்பனை செய்து அவ்வூர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!
Related Posts