எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புக்கான காரணம் வெளியாகியது !

இலங்கையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் சில மாற்றங்களை செய்ததாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.அதற்கமைய கடந்த ஜூலை மாதம் அதன் பல மாதிரிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் முகாமையாளர் ஐ.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சி செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே காணப்பட்ட நிலையான அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றியளிக்காமையினால் அந்த சிலிண்டர்கள் சந்தையில் இருந்து அகற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் தற்போது சந்தையில் உள்ள எரிவாயு சிலிண்டர்களின் கலவையானது நிலையான தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!
Related Posts