கடல் ரொம்ப குப்பை ஆயிடிச்சு; ’ 8 வயது சிறுமியின் அதிரடி நடவடிக்கையால் வியக்கும் மக்கள்!நீங்களும் வாழ்த்தலாமே…!!!

புதுச்சேரியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் ஆழ்கடலை சுத்தம் செய்யும் அரியப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த். சென்னை மற்றும் புதுச்சேரியில் பயிற்சி பள்ளி நடத்தும் இவர் உரிய பயிற்சிகளுடன் ஆழ்கடலுக்குள் சுற்றுலா பயணிகளையும் வீரர்களையும் அழைத்து செல்கிறார். 20 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கொரோனா, கடல் தூய்மை, யோகா, உடல் ஆரோக்கியம் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை ஆழ்கடலில் செய்துள்ளார்.

அவரது 8 வயது மகள் தாரகை ஆரண்ணா மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட ஆழ்கடலில் தூய்மை பணி செய்கிறார்.இதனை ஒரு குறும்படமாக அவரது தந்தையான ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் உலக இயற்கை பாதுகாப்பு நாளன்று வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் இந்த குறும்படம் வேகமாக பரவி வருகிறது.

தனது தந்தை ஆழ்கடல் நீச்சல் பயிற்சி கொடுக்கும் போது உடனிருந்து கவனித்து வந்த சிறுமி தாரகை, கடலின் சூழல் எப்படி பாதிக்கப்படுகிறது, கடலுக்கு அடியில் பிளாஸ்டிக், அறுந்த வலைகள், முக கவசங்கள் போன்றவை இருப்பதையும் அவற்றால் கடல் வாழ் உயிர் இனங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொண்டார்.

கடற்கரை சுத்தம் மற்றும் ஆழ்கடல் தூய்மை போன்றவற்றை அருகில் இருந்து பார்த்த தாராகை தானும் அதில் ஈடுபட விருப்பம் தெரிவித்து முறையான பயிற்சியை பெற்று கடலுக்குள் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளி வருகிறார். மேலும் தினமும் காலையில் தந்தையுடன் நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து குப்பை தொட்டியில் போடுகிறார்.

பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் அவை வாய்கால்,ஆறுகள் வழியே கடலுக்குள் அடியில் சென்று கடல்வாழ் உயிரினங்ளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறுகிறார் சிறுமி தாராகை. கடல் வாழ் உயிரினங்களை போல பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உயிரினங்கள் தற்போது இல்லை.அவற்றை பாதுகாக்க நாம் அனைவரும் இணைய வேண்டும்.ஆளுக்கெரு உயிரினத்தை தேர்ந்தெடுத்து அவற்றை பற்றி தெரிந்து கொண்டு அவற்றை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் தாரகை ஆரண்ணா.
Latest Posts

யாழில் கொடூர சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

கனடாவில் 29 வயது இளம் தமிழ்க் குடும்பஸ்தர் அகாலமரணம்!! (Photos)

சீனாவால் பேராபத்து! ஒரு கையெழுத்தில் இலங்கையின் எதிர்காலம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிக்கப்பட்டது!

ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி நடவடிக்கை – கலக்கத்தில் உயர்மட்ட அதிகாரிகள்

யாழில் மாணவர் வரவு குறைவு!

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!

ஒரு பெண்ணும் பெண்ணும் காதலிக்க அது போதும்! மற்றது எதுவும் தேவையில்லையாம்! மனம் திறக்கும் இளசுகள்! அப்படியானால் மற்ற விஷயங்கள்?

கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டு உயிரிழந்த 16 வயது மாணவி!!

கோட்டாபயவின் தலையீட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஹெலிய?

தாயை கொன்று சமைத்து உண்ட மகன்! மீதியை ப்ரிட்ஜில் வைத்த அவலம்!

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்

காதலர்களே நீங்கள் இப்படி வழிபட்டால் உங்க காதல் நிச்சயம் நிறைவேறும்..!

மனைவியை தொழிலதிபருக்கு விற்று ஆப்பிள் ஐ போன் வாங்கிய கணவன்!!

இலங்கை வருகிறார் அதானி! இனி இயற்கை வளங்களுக்கு சனி!

இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா – பகிரங்க எச்சரிக்கை

யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; கணவன் தலைமறைவு!

யாழில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்; முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

அரசு பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் சுகாதார அமைச்சர் – அரசியலில் பரபரப்பு.

லண்டனில் தடுப்பூசி போட்ட பிரபலத்துக்கு ரத்தகட்டி! படுத்த படுக்கையான சோகம்!

யாழ்ப்பாணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

இயலாமையின் உச்சத்தில் சிறிலங்கா அரசாங்கம் – வெளிப்படையாகக் கூறிய செல்வம் அடைக்கலநாதன்

சீன தடுப்பூசி ரொம்ப நல்லது! உசுப்பேற்றும் தமிழரசு கட்சி கண்டுபிடிப்பு!

கோட்டாபயவின் நோக்கம் வெளிவந்தது

“என்ன ஆட்டம் போட்டாலும் எதுவும் முடியாது“ பகிரங்க சவால்

நவம்பர் 1 முதல் குறிப்பிட்ட போன்களில் செயலிழக்க உள்ள வாட்ஸ் அப்…காரணம் என்ன?

இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

பேஸ்புக், வட்சப் போன்ற சமூகவலைத்தள தொடர்புகள் இல்லாத மணமகளைத் தேடும் சுவிஸ்சில் வசிக்கும் யாழ்ப்பாண மாப்பிளை

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் பயனில்லை! கோட்டாபயவின் அறிவிப்பு

அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா என்னை நியமித்தீர்கள்..? ஜனாதிபதி கேள்வி..

ஒரே சூலில் 6 குழந்தைகள்: ’31 வாரங்கள் மனைவி சுமந்த சுமையை இனி நான் சுமப்பேன்’; கணவன் நெகிழ்ச்சி!

முகக்கவசம் இல்லை; 5000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் குடும்ப்ப பெண் வவுனியாவில் கடத்தப்பட்டது ஏன்?? கணவர் பொலிசாரிடம் முறையிட்டார்!!

அரிசி பருப்பு விலைகளை கவனிக்க தான் என்னை தெரிவு செய்தீர்கள் என்றால் என்னால் பயனில்லை! கோட்டாபய அறிவிப்பு

திருமண செலவு பணத்தை தானம் கொடுத்த சிங்கள தம்பதி! யாழில் நிலநடுக்கம்!

16 நாட்களில் கசந்த முகநூல் காதல்; யுவதியின் விபரீத முடிவு; தந்தை வெளியிட்ட சந்தேகம்

பெற்ற குழந்தையை புதைத்த தாய்! உயிர்த்து எழுந்து வந்த அதிசயம்!

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதி

ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த யாழ் JK Dreams Studio முதலாளி கஜானன் அங்கஜனின் அடியாளா?? அங்கஜன் என்ன கூறுகின்றார்?? இதோ விபரம்!!

பேஸ்புக் காதலனுடன் கலியாணம் கட்டாது ஒன்றாக இருந்த திருகோணமலை யுவதிக்கு நடந்த கதி!!

குழந்தையுடன் நடு வீதியில் இளம் பெண் உதவி செய்வீர்களா?? அதிகம் பகிர்ந்து உதவி செய்யுங்கள்!!!

கரும் பூஞ்சை இலங்கையில் முதலாவது மரணம்

பூச்செண்டுடன் பெண்ணின் சடலம்! தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!

6 மாதங்களாக வயிற்றில் இருந்த செல்போன்! பின்னர் நடந்த சம்பவம்

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஒக்டோபர் 25 முதல் திறக்க முடிவு!

கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் பதிவான முதலாவது மரணம்

பிரபாகரனின் மகன் என்னிடம் கல்வி கற்றவர்! பாராளுமன்றத்தை கதற வைத்த சிறிதரன்!

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வரும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக் காதலால் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

கடும் நெருக்கடியில் கோட்டாபய அரசாங்கம்; பிற நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலை; காரணம் என்ன ?

பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞனிற்கு காத்திருந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் குடும்பம்

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

கோட்டாவின் மண்டையை களுவிய விற்பன்னர்கள் தலை தெறிக்க ஓட்டம்

நீர்கொழும்பில் காணாமல்போன 2 வயது சிறுமி சிலாபத்தில் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம்!

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணண்.

இன்றைய இராசிபலன் (26.10.2021)

கனடாவில் குரங்கின் கையில் சிக்கிய பூமாலை‘ காவாலி கையில் சிக்கிய விடுதலைப் புலிகளின் சின்னங்கள்!! (Photos)

இலங்கை முற்றாக இருளில் மூழ்கும் – 27ஆம் திகதி வெளிவரவுள்ள அறிவித்தல்!!

இரத்தக்காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!!

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 61 வயது நபர்!

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்!! தென்னிலங்கையில் ஏற்பட்ட பரபரப்பு!!

ராஜபக்ச என்ற பரம்பரை பெயரை கேட்டாலே வீதியில் செல்பவர்கள் தாக்குவார்கள்: இறுதிக்கட்டத்தை நோக்கி கோட்டாபய அரசுRelated Posts

%d bloggers like this: