காணாமல் போன 15 வயது சிறுமி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

இந்த வருடம் (2022) ஜனவரி மாதம் 7-01-2022 ஆம் திகதி மஹரகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமி வீடு திரும்பியுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (12-01-2022) குறித்த சிறுமி வீடு திருப்பியுள்ளார்.

மஹரகம, நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மஹரகம பொலிஸ் விசேட குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (11-01-2022) சிறுமியின் படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டு, அவரை கண்டுபிடிக்க பொது உதவியை நாடினர்.

மேலும், சிறுமியின் தாயார் மஹரகம OIC யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து தனது மகள் தமக்கு போன் செய்துவிட்டு வீடு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts