கிளிநொச்சியிலிருந்து கதிர்காமம் சென்றவர்கள் 20 அடி பள்ளத்திற்குள் விழுந்தனர்!

கிளிநொச்சியிலிருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து 20 அடி பள்ளத்தில் விழுந்ததில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் விபத்து இடம்பெற்றது. பேருந்தில் 47 பேர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் பெய்த கனமழையின் விளைவாக, சாரதியால் சரியாக அவதானிக்க முடியாமல், கட்டுப்பாட்டை இழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 20 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்தது.

13 பேர் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், நான்கு பேர் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்து சாரதி பதியத்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி




Related Posts