குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

 இந்நிலையில் அவரின் பிறந்தநாள் எளிமையான முறையில் மனைவி, மகள்கள், பேரக் குழந்தைகள், உறவினர்களுடன் வீட்டில்  கொண்டாடப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்களை சௌந்தர்யா விசாகன் அவரின் ‘ஹூட்’  செயலியில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்.

அவரின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சச்சின் டெண்டுல்கார்,  திரை பிரபலங்களும் மற்றும் அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் , மனைவி லதா , மகள்கள், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா , அவரது கணவர் விசாகன், மகன் வேத், தனுஷ் மகன் லிங்கா, ரவிச்சந்திரன்  உள்ளிட்டோர் சூழ  கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts