குழந்தைகளின் கண்முன் பெற்றோர் படுகொலை! – இங்கிலாந்தில் நடந்த கொடூரம்

பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் வாகன எண்ணிக்கையால் பார்க்கிங் (Parking) பெரும் பிரச்னையாக மாற்றியுள்ளது.

பார்கிங்கால் அவ்வபோது பல சண்டைகள் ஏற்படுகின்றன. இந்த சண்டைகள் மிகப் பெரியதாகி வன்முறையில் முடியும் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் வருகின்றன.

அந்த வகையில், இங்கிலாந்தில் வாகனம் நிறுத்துவது (Parking) தொடர்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, அந்த தகராறு கொலையில் முடிந்தது. இதனால் ஒரு தம்பதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்த ​​தம்பதியரின் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் கண் முன்னே இறந்ததைக் கண்டு குழந்தைகள் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருப்பதான பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர்

‘தி சன்’ செய்தியின்படி, சோமர்செட்டின் நார்டன் ஃபிட்ஸ்வாரனில் வசிக்கும் 36 வயதான ஸ்டீபன் சாப்பிள் (Stephen Chapple) மற்றும் அவரது மனைவி ஜெனிஃபர் (Jennifer) ஆகியோர் நவம்பர் 21 இரவு கொடூரமாக கொல்லப்பட்டனர். 

இவர்கள் வீட்டருகில் வசிக்கும் இளைஞருடன் வாகனம் நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தனது தோழர் ஒருவருடன் அங்கு சென்றுள்ளார். 

இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து, நிதானத்தை இழந்த இளைஞரும் அவரது தோழரும் தம்பதியைக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

மருத்துவமனை செல்வதற்குள் மரணம்

அந்த இளைஞருக்கு வாகனம் நிறுத்துவது தொடர்பாக தம்பதியினருடன் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. ஆனால், இந்த விவகாரம் இவ்வளவு பெரிய அளவில் வெடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. 

இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் (Police) தெரிவித்தனர். பலத்த காயமடைந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

சம்பவத்தின் போது குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களை காயப்படுத்தவில்லை.

இதற்கு முன்பும் சர்ச்சை ஏற்பட்டது

இந்த ஜோடி அனைவருடனும் மிகவும் நட்பாக இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். ஸ்டீபன் சாப்பல் ஒரு ஆசிரியராக இருந்தார். அவருடைய மனைவி வீட்டில் வசித்து வந்தார். இருவரும் தேவையில்லாமல் சண்டை போட்டுக்கொண்டதை யாரும் பார்த்ததில்லை.

ஒருமுறை இவர்களின் வாகனம் நிறுத்துவது தொடர்பாக சிறிய தகராறு ஏற்பட்டு, பொலிஸாரு் வரவழைக்கப்பட்டனர். அப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்தாலும் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் தகராறு ஏற்பட்டது.
Latest Posts

பாண் வியாபாரத்தில் பற்றிக் கொண்ட காதல்: கர்ப்பிணி மனைவியை கைவிட்டு 15 வயது மாணவியுடன் ஓடிச்சென்ற குடும்பஸ்தர் கைது!

நாட்டில் நாளாந்தம் மின்தடை அமுலாகும் -உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

கடைகளில் சாப்பிடுவோருக்கு அதிர்ச்சித் தகவல்!! இன்று முதல் உணவுகளும் இல்லாமல் போகும் அபாயம்!!

அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிகமாக பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு

ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு குறித்து புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!

இலங்கையர் எரித்து கொலை: செல்பி எடுத்த நபர்! கடும் அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்

வடக்கில் நாளை பல பகுதிகளில் மின்வெட்டு – வெளியானது விபரம்.

நாட்டில் மீண்டும் மின்தடை?

புதுக்குடியிருப்பில் சமைத்து கொண்டிருந்த போதே வெடித்தது சிதறிய அடுப்பு!

நாடளாவிய மின் தடை – காரணம் இதோ..!

இலங்கையர் ஒருவருக்கு ஒமிக்றோன்…!

முழு நாடும் இருளில் மூழ்கும்!! மின்சார சபைபொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விநியோகம் இடை நிறுத்தம்

யாழில் இன்று 5வது சடலம் கரையொதுங்கியது! கடலுக்குள் மிதந்து வரும் சடலங்களால் தொடர்ந்து பதற்றம்!!

யாழ்.கோண்டாவிலில் வீட்டுக்குள் நுழைந்த நாக பாம்பு! சாதாரணமாக கையால் பிடித்து வெளியில் விட்ட பெண்!!

முகவர் ஊடாக பிரித்தானியா செல்ல முயற்சித்த யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் -கோவில் வீதி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது (Photos)

நல்லூரிலும் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது

யாழில் கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள்!! அவரது ஆண் உறுப்பில் சொறிச்சல் மாதிரி இருந்தது !!”அவருக்கு முதலிலேயே எயிட்ஸ் இருந்ததா என்பது தெரியாது.

யாழ் சாவகச்சேரி தனங்களப்பில் அடித்துக் கொல்லப்பட்டாரா பிரதேசசபை உறுப்பினர்?? அழுகிய நிலையில் மீட்பு!!(Photos)

21 வயது இளைஞருக்கு விருந்துபசாரத்தின்போது நேர்ந்த கதி!!

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து பரிதாப மரணம்!!

யாழில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம்; அயலவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் மனதை உருக்கும் சம்பவம்; மனைவி இறந்த சில மணிநேரத்தில் கணவனும் உயிரிழப்பு!

யாழில் கிணற்றுக்குள் தவறிவிழுந்த 2 வயது குழந்தை பரிதாப மரணம்!!

அம்மணமாய் பாடசாலைக்கு செல்லும் அவல நிலை

ஒரே நாளில் 10 இடங்களில் கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு!

புதிதாக அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறதாம்

யாழில் மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

யாழில் கள்ள உறவால் குழந்தை பெற்ற 18 வயது யுவதிக்கு கொரோனா!! யுவதியை அம்மாவாக்கியது யார்? விசாரணையில் அம்பலம்!!

யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் காட்சி கொடுத்த நாகம்; பக்தர்கள் பரவசம்! (Photos)

நாட்டில் 24 மணிநேரத்தில் 16 காஸ் சிலிண்டர்கள் வெடிப்பு?

எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

உள்ளாடை இல்லாமல் உணவு விற்பனை செய்யக்கூடாது 23 வயது பெண்ணுக்கு போலீசார் எச்சரிக்கை

அழகான மனைவியின் அன்பை புரிந்து கொள்ளாத கணவனால், தாயின்றி தவிக்கும் 5 வயது குழந்தை..!!

யாழ்ப்பாணத்தில் இடுப்பளவு தண்ணீருக்குள் நிர்வாணமான பாடசாலை செல்லும் மாணவர்கள்!! பரபரப்புக் காட்சிகள்!!(Photos)

யாழில் இளம் யுவதி தீடிரென பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் வங்கி ஏரிஎம் இயந்திரத்தில் கொள்ளையிடும் இவர்களை பொலிசார் தேடுகின்றனர்!!

புதிதாக கொள்வனவு செய்யும் சிலிண்டர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

கிளிநொச்சியில் தனது மகளிடம் சேட்டை விட்டவரின் காதை அறுத்த தந்தை!!

ஆபிரிக்க வைரஸ் நாட்டில் பரவும் ஆபத்தான நிலை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சுவிஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!

அதிக ஆபத்தான “Omicron” இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மருத்துவபீட மாணவன் கொலை?? மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்!!

இலங்கையில் சிலிண்டருக்குள் இருக்கும் மர்ம பொருள்..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!

இலங்கையில் சிலிண்டருக்குள் இருக்கும் மர்ம பொருள்..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்.

யாழ் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மனித சடலங்கள்!!

இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன!

வல்வெட்டித்துறை பிரபாகரன் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி !

வவுனியா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாப மரணம்!!

அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு – அதிரடியாக தடை விதித்த இலங்கை

கொழும்பில் சுற்றிச் சுற்றி வட்டமிடும் ஹெலிகொப்டர்கள்!!

தடைகளைத் தாண்டி யாழ் வீதியில் மாவீரர் நாள் சுலோகம்!

புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

யாழில் காதல் தோல்வி காரணமாக இரு இளைஞர்கள் மரணம்?? புகைப்படங்கள் இணைப்பு!!

ரெலிபோன் ‘சார்ஜ்‘ செய்வதில் ஏற்பட்ட முரண்பாடு!! சகோதரியுடன் சண்டையிட்ட பின் 17 வயது சிறுவன் தவறான முடிவு!! மட்டு‘வில் சம்பவம்!!

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 19 வயது யுவதி பரிதாபமாகப் பலி! மக்களே அவதானம்!!!

யாழ் பருத்தித்துறை பகுதியில் தவறான முடிவால் 21 வயது இளைஞன் பரிதாப மரணம்!!

சமூக ஊடங்களில் தீயாக பரவும் கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்த சகோதரிகளின் காணொளி!

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

யாழில் 19 வயது காதலிக்கு 44 வயது கனடா காதலன்; கடும் எதிர்ப்பிலும் திருமணம்!!

கனடாவில் 30 வயதான ஆறுமுகம் ரகுநாதனுக்கு நடந்தது என்ன?? கனேடிய பொலிசாரி அறிக்கை இதோ!!

லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சிம்பு – கீர்த்தி சுரேஷ் காதல்?? வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

இலங்கை வந்துள்ள லாப்ஸ் எரிவாயு; அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

நாளை முதல் ஒரு மணிநேரம் மின்வெட்டு!

அண்ணன் தம்பிகளால் இருளில் மூழ்கிய நாடு!

அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிகமாக பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு

மீண்டும் படகு கவிழ்ந்தது !! ஐவர் பயணித்த படகுக்கு நேர்ந்த கதி..! தேடும் பணிகள் தீவிரம்

இன்றைய இராசிபலன்கள் (04.12.2021)Related Posts

%d bloggers like this: