கொரோனாவால் மொட்டிலேயே கருகிய சிசு.😥 கண்ணீருடன் ஒரு உண்மைச் சம்பவம். DR.Y.Yathunanthanan

அந்த பெரிய அரசாங்க வைத்தியசாலை வழமை போன்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு கோவிட் நோய் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய சிறப்பு விடுதி. அங்கு கட்டில்கள் முழுவதும் கோவிட் நோயாளிகளால் நிரம்பியிருந்தன.


பெரும்பாலானவர்களுக்கு ஒக்சிஜன் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நோயாளிகள் மயக்க நிலையில் செயற்கைச் சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர்.
அந்த நேரத்தில் அந்த விடுதிக்கு அவசர அழைப்பு ஒன்று வருகின்றது. கோவிட் தொற்றுக்காளான கர்ப்பிணித் தாயொருவர் மூச்செடுக்க சிரமப்படுவதாகவும் அவர் அங்கு அனுப்பப்படப் போவதாகவும் தகவல் வந்தது. விடுதியிலோ இடமில்லை. எல்லாக் கட்டில்களும் நிரம்பியிருந்தன.
எனினும் கர்ப்பிணித் தாய்க்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து நோயாளிகளில் கொஞ்சம் பரவாயில்லை என்று பட்டவரை அவசரமாக வேறு விடுதிக்கு மாற்றி சகல வசதிகளுடன் கூடிய படுக்கையை அவசரமாக தயார் செய்து காத்திருந்தனர்.
வைத்தியர்களும் தாதியர்களும்.
சற்று நேரத்திலேயே ஒரு 43 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி தாய் ஒருவர் அந்த விடுதிக்கு அவசரமாகக் கொண்டு வரப்பட்டார். மூச்சுத் திணறலுடன் வந்த அம்மாவுக்கு அந்த விடுதி வசதிகளையும் தயாராக நின்ற மருத்துவ குழாமையும் பார்த்ததில் கொஞ்சம் நிம்மதி வந்தது. அப்படி இருந்தும் தன்னைக் காப்பாற்றச் சொல்லி அந்தத் தாய் கேக்கவில்லை.


தன் வயிற்றில் வளரும் முகமறியா அந்தக் குழந்தையை காப்பாற்றும்படி பலமுறை கேட்டபடி இருந்தார். உடனடியாகவே விடுதி படுக்கைக்கு மாற்றப்பட்டு ஒக்சிஜன் வழங்கப்பட்டது. என்ன கொடுமை சில நிமிடங்களுக்குள்ளேயே மூச்சுத் திணறல் அதிகமாகி ஒரு வைத்திய குழாமே தங்களால் இயன்ற முழுமுயற்சியையும் செய்தும் இயலாது போக அந்தத் தாயின் உயிர் பிரிந்தது. என்ன ஏது என்று தெரியாமலே அந்தக் கருவறைக்குள் சுகமாகத் தூங்கிய அந்தப் பிஞ்சின் உயிரும் பிரிந்தது.
எத்தனையோ மரணங்களைப் பார்த்தவர்கள் தான் அந்த வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள்.


ஆனால் இந்த மரணங்களை தாங்காது அனைவரும் கதறி அழுதார்கள். ஆனால் தொடர்ந்து அழுது கொண்டிருக்க முடியுமா? இன்னொரு நோயாளி வருகிறார் என்ற அழைப்பு கிடைத்ததும் அவசரமாக உடைமாற்றி தயாரானார்கள்.
இந்த இரு உயிர்களையும் அழிவிலிருந்து காப்பாற்றி இருக்க முடியுமா? நிச்சயமாக இந்த அபலைப் பெண்ணுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருக்காவிட்டால். விசாரித்ததில் கிடைத்த தகவல்கள். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் பிள்ளை இல்லை. பல வைத்திய ஆலோசனைகள்இ சிகிச்சைகளுக்கு பிறகு பிள்ளை உருவாகிற்று என்று அறிந்த செய்திக்குப் பிறகு அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அழவே இல்லை.

குடும்பமே தலையில் வைத்துக் கொண்டாடியது. ஊரெல்லாம் கொரோனாவாம். கர்ப்பிணித் தாய்மாருக்கு தொற்றினால் ஆபத்தாம் என்ற கதைகளைக் கேட்டதிலிருந்து பாவம் பிள்ளையை நினைத்து அந்த அப்பாவிப் பெண் வீட்டை விட்டே வெளிக்கிடவில்லை. ஆனால் நிகழ்வுகளை வைக்க வேண்டாம் வெளியில் நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டாம் என அரசாங்கம் எவ்வளவோ அறிவுறுத்தியும் கேளாமல் ஒரு கொண்டாட்டத்தில் அந்த குடும்ப உறுப்பினகள் கலந்து கொண்டதன் விளைவு வீட்டிற்குள் பத்திரமாக இருந்த இருப்பதாக நினைத்த அந்த அப்பாவி தாய்க்கு கொரோனாவை கொண்டு வந்து கொடுத்தார்கள். விளைவு இரு உயிர்கள் பலியாகி விட்டன.


இன்றும் லொக் டவுன் ஏரியாவில் இருந்து கூட களவாக வெளியில் சென்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள் மனசாட்சியே இல்லாத பிறவிகள்.
நீங்கள் அத்தியாவசியமில்லாது வீட்டை விட்டு வெளியில் செல்லும் ஒவ்வொரு கணமும் நினையுங்கள். உங்கள் வீட்டிலோ அல்லது அயலிலோ ஒரு கர்ப்பிணித் தாய் இருக்கலாம். உங்களால் அவர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று.
தாய் சிசு என இரு அப்பாவி உயிர்களின் சாபம் உங்களை சும்மா விடாது….
Latest Posts

லாஜிக்கே இல்லாமல் நடக்கும் சர்வைவர் நிகழ்ச்சி.. பிக்பாஸ்க்கும் இந்த நிகழ்ச்சிக்கும் ஒரே வித்தியாசம்தான்

இலங்கையில் இவற்றின் விலைகளும் அதிகரிப்பு; பாவனையாளர்கள் விசனம்

யாழ்.மாவட்டத்தில் இன்று தொடக்கம் சிறப்பு நடவடிக்கை! வீதிகளில் தேவையற்று நடமாடுவோருக்கு அன்டிஜன் பரிசோதனை, முதலாவது நடவடிக்கையில் 5 பேருக்கு தொற்று..

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை திட்டமிட்ட திகதியில் நடத்த அனுமதி இல்லை!

இலங்கையில் விரைவில் ஏற்படப்போகும் பேராபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

சற்றுமுன் யாழில் ஆட்டோவை நசுக்கிய மின்சார சபை வாகனம். ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் கோப்பாய் பால் பண்ணை வீதியில் கோர விபத்து

யாழில் தயாராகும் மதுபானசாலை கொத்தணி

அமெரிக்கா சென்றார் ஜனாதிபதி கோட்டபாய!

இலங்கையில் தடுப்பூசி அட்டை அவசியமா??

போலிச் செய்தியால் மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்

இதயம் வெடித்தே இளைஞன் உயிரிழந்துள்ளதாக அறிக்கை

வன்னியூர் சஜிதாவின் அந்தரங்க வீடியோ உண்மையை ஒத்துக்கொண்ட சஜிதா வீடியோ வெளியிட்டவர் இவர்தானாம் வீடியோ உள்ளே

வன்னியூர் சஜிதாவின் சோகக் கதை!

பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ள இருக்கும் முக்கிய போட்டியாளர்கள் இவர்கள் தான்!?

பாலியல் இணையத்தளங்களில் வீடியோ வெளியாகி தமிழர்களை அவமானப்படுத்திய வன்னியூர் சஜிதாவின் திருவிளையாடல்கள் தொடர்பாக 2020ம் ஆண்டு வெளியாகிய பதிவு இது!!

எந்த முறையின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிப்பது? கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

கோட்டாபய விடுத்துள்ள மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!

பெருமளவு பணம் கோட்டாவின் அதிரடி உத்தரவு

கறுப்பு பூஞ்சை உயிரிழப்பு அதிகம்

கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி – ரசிகர்கள் அதிர்ச்சி

அரிசிக்கு தட்டுப்பாடு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நதியில் குழந்தைப்போல விளையாடும் விஜய் பட நடிகை… வைரல் வீடியோ!

பொலிஸ் நிலையம் அருகே இளைஞர் உயிரிழப்பு!

இன்றைய இராசிபலன்கள் (17.09.2021)

4 வயதான ஈழத் தமிச் சிறுமியான ஈஷா நடேஸ்வரனின் புற்றுநோய்க்கான சிகிச்சை லண்டனில் ஆரம்பம்!! உதவியவர்கள் யார்? (Photos)

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு குறித்து சற்றுமுன் வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் இன்று தீர்மானம்!

ஆஸ்திரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது! பிரான்ஸ்

அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை: பேரழிவுகள் ஏற்படும்

ஊரடங்கு நீடிப்பு கோட்டாவின் தீர்மானம்

வைத்தியசாலை ஊழியர் முகத்தில் இராணுவ வீரர் சுடுநீரை ஊற்றிய சம்பவம்.

யாழில் பரபரப்பு; பொலிஸ் நிலையம் அருகே இளைஞர் உயிரிழப்பு!

லொஹானுடன் அழகி புஷ்பிகாவும் சிறைக்குச் சென்றார்; அம்பலமான தகவல்

தடுப்பூசி போடாதவர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு செல்லத் தடை

ஒரே நாளில் நடந்த கொடூர வேட்டை – தீவு முழுவதும் இரத்த வெள்ளம்!

யாழில் இடம்பெற்ற கோஷ்டி மோதல்- உடனடியாக விரைந்த பொலிஸார்!

யாழ் வேம்படி மகளீர் கல்லூரியில் படித்த சுகன்யாவை லவ் பண்ணிய யாழ் இந்து மாணவன் சுகுமார்!! சுந்தரத்தாரின் மினிவானுக்குள்ளேயும் சயன்ஸ்கோலிலும் நடந்த விளையாட்டு என்ன??

நயன்தாரா வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன்- ஐஸ்வர்யாவே கொடுத்த விளக்கம்

இன்றைய இராசிபலன்கள் (16.09.2021)

வெளிநாட்டு “ஜட்டி“ போடாவிட்டால் ஒருவரும் இறக்கமாட்டார்கள்!! கூறுவது யார்?

தனது வீட்டில் குழந்தை பிரசவித்த பதின்ம வயது சிறுமி ; விசாரணையின் போது வெளியான தகவல்!

பருப்பின் விலை அதிகரிக்கலாம்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

யாழில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நால்வர்

முகக்கவச ‘அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்

வேற லெவல் அப்டேட்களுடன் ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் அறிமுகம்

கோவிலில் நின்று இப்படி செய்யலாமா? ஒற்றைப் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா!! எதனால் தெரியுமா??

யாழ் அஞ்சலகத்தில் பணியாற்றிய அபி கொரோனாவால் மரணமானது தொடர்பாக சதீஸ்வரனின் பேஸ்புக் பதிவு இது!! (Photos)

இலங்கையில் ஜேம் போத்தலில் உயிருடன் புழு கண்டுபிடிப்பு

ஏ.எல் மற்றும் புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

தடுப்பூசிகளால் பாலியல் பலம் குறைவடையும், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகுமா?

நாட்டை திறப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

இன்றைய இராசிபலன்கள் (15.09.2021)

யாழில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது இளைஞன் பரிதாப மரணம்!!

கோட்டாபய அரசின் அடுத்த கைவரிசை வருகிறது ஆப்பு

சிலிண்டெரினை பயன்படுத்தும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி..!! யாழில் நடந்த சம்பவம்..!! முடிந்தவரை நன்பர்களுடன் பகிர்ந்து அவதானமாக இருங்கள்..!!

தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே இனி பஸ்களில் பயணிக்க முடியும்..!!!

தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே இனி பஸ்களில் பயணிக்க முடியும்..!!!

பெண் விதானை ஆமிக்காரனுடன் அடங்காத காமம்!! கணவன் கொலை!!

மனைவியின் கை கால்களை கட்டிவிட்டு முகத்தில் தீ வைத்த கணவன்!!

சுவீடன் அண்ணனின் 6 கோடி ரூபா பெறுமதியான யாழ்ப்பாண வீட்டை விற்று பணத்தை ஆட்டையைப் போட்ட தம்பி!! அண்ணன் தற்கொலை முயற்சி

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!

இரு லொறிகள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் பலி

21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் முடக்க நிலை நீடிக்குமா?

கொழும்பில் கரையொதுங்கிய சடலம்! பெண்ணொருவர் உட்பட சிக்கிய 6 இராணுவத்தினர்

ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும்!

இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியாவிட்டால் யாரும் சாக மாட்டார்கள்! ராஜாங்க அமைச்சர் ஒருவரின் தகவல்

மிகவும் மோசமான நிலைமையில் இலங்கை – உண்மையை அம்பலப்படுத்தும் ஆளும் கட்சி உறுப்பினர்

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மானவி சாருகா தற்கொலை தொடர்பாக மருத்துவபீட 4ம் வருட மாணவன் தர்சிகன் சொல்வது என்ன?

பருத்தித்துறையில் ஆழ் கடலுக்குள் 80 அடி ஆழத்தில் கடல் அட்டை பிடிக்க போன மீனவனை மர்ம விலங்கு விழுங்கியதா??

இன்றைய இராசிபலன்கள் (14.09.2021)

நாளை முதல் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை!

கொழும்பு மட்டக்குளி பெண் விதானை ஆமிக்காரனுடன் அடங்காத காமம்!! கணவன் கொலை!!

யாழில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்! கார்ட்போர்ட் சவப்பெட்டிக்கான கோரிக்கை அதிகரிப்புRelated Posts

%d bloggers like this: