கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ள அதிகாரிகள்; தீவிர சோதனை நடவடிக்கை!

  எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு நகரிலுள்ள உணவு விற்பனை நிலையங்களில் கொழும்பு மாநகர சபை பாதுகாப்பு பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரியான வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

கொழும்பு வடக்கு, மத்திய கொழும்பு, பொரளை, கொழும்பு கிழக்கு மற்றும் கொழும்பு மேற்கு ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பொதுச் சுகாதார பரிசோத கர்கள் அடங்கிய ஆறு குழுக்கள் இந்த பாதுகாப்பு பரிசோதனை களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு நகரிலுள்ள அனைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற உணவு விற்பனை நிலையங்கள் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ்வாறு பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதோடு உணவுச் சட்டத்தை மீறும் உணவு விற்பனை நிலையங் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் பொது மக்கள் இது தொடர்பில் 011 267 6161என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவித்த அவர், அதிகாரிகள் 30 முதல் 45 நிமிடங்க ளுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி




Related Posts