கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இத்தனை கோடிகளை இழந்ததா அரசாங்கம்! அதிர்ச்சித் தகவல்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உடனடியாக வரிச் சலுகை காரணமாக இரண்டு ஆண்டுகளில் அரசு, ஒரு கோடி லட்சம் ரூபாவுக்கும் மேலான வரி வருமானத்தை இழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு 55 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலும் இதே அளவான தொகை வரி வருமானத்தை அரசு இழந்துள்ளது.

இந்த வரிச் சலுகை காரணமாக பதிவு செய்யப்பட்ட வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கை 42.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

அத்துடன் பெறுமதி சேர் வரி(VAT) செலுத்த தம்மை பதிவு செய்திருந்த, 28 ஆயிரத்து 914 நிறுவனங்களில் 8 ஆயிரத்து 152 நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்த 17 லட்சத்து 5 ஆயிரத்து 233 வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கையானது, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 11 லட்சத்து 33 ஆயிரத்து 445 ஆக குறைந்துள்ளது. 

இதற்கமைய 33.5 வீதமான ஆவணங்கள் முற்றாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவியேற்ற பின்னர், கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். இதன் மூலம் மேலும் பல வர்த்தகர்கள் மோசடியாக சம்பாதித்த பணத்தை சட்ட ரீதியாக பணமாக மாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக குற்றம் சும்த்தப்பட்டுள்ளது.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts