சமைக்கும் போது கவனமாக இருங்கள்! மேலும் 400,000 எரிவாயு அடுப்புகள் வெடிக்கும் ஆபத்து.

300,000 முதல் 400,000 வரை பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்கள் இன்னும் வீடுகளில் இருப்பதாக எரிவாயு விபத்துக்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி குழுவின் உறுப்பினரான ஓய்வுபெற்ற பேராசிரியர் டபிள்யூ.டி.டபிள்யூ.ஜயதிலக்க தெரிவித்தார்.

 இந்த பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்களை திரும்ப பெற வேண்டும் என்றாலும், எரிவாயு நிறுவனங்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பேராசிரியர் குற்றம் சுமத்தினார்.

 எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி குழு சமர்ப்பித்த அறிக்கையை ஜனாதிபதி செயலணியினர் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்ற போதிலும் இதுவரை அந்த அறிக்கையை அவர்கள் ஆய்வு செய்ததாக தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு கலவையை மாற்றியிருந்தாலும், மெர்காப்டன் உருப்பெருக்கத்தை முறையாகப் பராமரித்திருந்தால், குறைந்தபட்சம் 50% விபத்துகளைத் தடுத்திருக்கலாம் என்று பேராசிரியர் கூறினார்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts