சிறிய தீயைக் கண்டால் கூட அச்சப்படும் எமது மகள் தானாகவே தீ மூட்டிக் கொள்ளுமளவுக்கு தைரியமானவர் அல்லர்! பெற்றோர் தெரிவிப்பு

சிறிய தீயைக் கண்டால் கூட அச்சப்படும் எமது மகள் தானாகவே தீ மூட்டிக் கொள்ளும்  அளவுக்கு தைரியமானவர் அல்லர். எனவே அவருக்கு யாரேனும் தீ வைத்திருப்பார்கள் என்று நூறு வீதம் சந்தேகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டு தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவித்தனர்.

தங்களின் மகள் தொலைபேசியில் தம்டமுடன் பேசும் போது,தன்னை அங்குள்ளவர்கள் தும்புத் தடியால் தாக்குவதாகவும் தன்னால் அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாது என்பதால் உடனடியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் ஹிஷாலினி கூறியதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.


                                                      தாய் ரஞ்சனி

கண்டியில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து ஹிஷாலினியில் தந்தை ஜெயராஜ் ஜூட்குமார் மற்றும் தாய் ஆர்.ரஞ்சனி ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தொழிலுக்குச் செல்லுமாறு நாம் அவரை பலவந்தப்படுத்தவில்லை.  அவர் விரும்பியே சென்றார்.  ஆண்களைப் பார்த்தால் விலகிச் செல்லும் பெண் பிள்ளை அவர்.  எனது மகள் சிறிய தீயைக் கண்டால் கூட அஞ்சுபவர். நாம் வீட்டில் தீ மூட்டினால் கூட அருகில் இருக்க மாட்டார்.

இவ்வாறு அச்சப்படுவபவர் எவ்வாறு தனக்கு தானே தீ மூட்டிக் கொள்வார் என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகிறது. அவர் தீ மூட்டிக் கொண்டிருக்க மாட்டார். யாரேனும் ஒருவரால்தான் தீ மூட்டப்பட்டிருக்கும். யாரோ ஒருவர் அவருக்கு தீ வைத்திருக்கிறார் என்று நூற்றுக்கு நூறுவீதம் நாம் சந்தேகிக்கிறோம் என்றனர்.




Latest Posts

ஜேர்மனியில் ஜப்னா பஜார் கடை முதலாளி தமிழ்க் குடும்பப் பெண்களுடன் காமலீலை!! பிடிபட்டதால் யாழ் தப்பி ஓட்டம்!! குடும்பப் பெண் தற்கொலை முயற்சி!!

கட்டு நாயக்க விமான நிலைய ஊழியரின் வயிற்றில் 7 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்கள்!!

“சினோபாம்” தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளியான முடிவு!

வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ரிஷாட் வீட்டில் உயிரிழந்த இஷாலினி வழக்கில் திடீர் திருப்பம்!

பேஸ்புக் காதல்! சந்திக்க சென்ற போது ஒன்றாக உயிரிழந்த ஜோடி!

ஆண்கள் இரு திருமணம் செய்யவேண்டுமாம்..!! இல்லையென்றால் சிறை..!

மக்களுக்கு அடுத்த பேரிடி பெட்ரோல் விலை உயர்வு? கோட்டா மகிந்தவுக்கு பெரும் தலையிடி!

ஆசிரியர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை களமிறங்குவோம்!!

அந்தரங்கப்படத்தை வைத்து பேஸ்புக்கில் காதலியை மிரட்டிய மன்மதராசா

மனைவியுடன் பிடிபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்; விசாரணைகளை ஆரம்பித்த திணைக்களம்

பிரான்சை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி! யாழ்ப்பாணீஸ் அதிர்ச்சி!

தமிழ் மொழி பயிற்சிக்கு சென்ற இராணுவ அதிகாரி திடீர் உயிரிழப்பு

21, 22 ஆம் திகதிகளில் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வருகை தரமாட்டார்கள். முடிந்தால் பாடசாலைகளைத் திறந்து காட்டுங்கள்

நாட்டை நினைத்து நிம்மதி இழந்த கோட்டபாய! மனிக்கே மகே கித்தே பாடி தூங்க வைத்த யொகானி!

டிசம்பர் இறுதி வரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் – வைத்தியர் எச்சரிக்கை

யாழ் மத்திய பகுதியில் எண்ணெய் வளம் வெளிநாட்டுக்கு விற்பனை

கோட்டா மகிந்த அதிரடி இலங்கையில் அதிரடி மாற்றம்

யாழ்.வட்டுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் மயங்கிய குழந்தை உயிரிழந்த சோகம்!

கனடாவில் நடைபெற்ற தமிழ் பெண் ஜோடிகளின் பிரமாண்ட ரிசப்சன்!! (காணொளி)

தனது நண்பனை அடித்துக் கொலை செய்த நபர்!! மட்டக்களப்பில் சம்பவம்!!

மஹிந்தவை அடித்து விரட்டிய மக்கள் வேடமிட்டவருக்கு நேர்ந்த கதி

ஈழத்து ஜேர்மன் பெண்ணின் அட்டகாசம்! தாங்க முடியாத பிக்பாஸ் அதிர்ச்சி!

யாழ் கடலில் கடற் சமர்! தமிழக மீனவர் பலி! இருவர் உயிருடன் மீட்பு!

பாடசாலை ஆரம்பிக்கப்படாததால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள்! உலக வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை!!

சீன தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வெளிநாடு செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

சதுரங்க போட்டியில் சாதனை படைத்த யாழ்.மாணவர்கள்!

யாழில் காதலனுடன் களவாக சென்ற மாணவியை நடு வீதியில் பிடித்து அடித்த அண்ணன்!!







Related Posts

%d bloggers like this: