சீனாவாக மாறிவருகிறதா இலங்கை? வவுனியா நெளுக்குளம் மஹிந்த ஹோட்டலில் கீரைக்கறியில் நத்தை!

நேற்றைய தினம் மதியம் ( 27/12/2021) 2.00 pm மணியளவில் நெளுக்குளம் பகுதியில் உள்ள மஹிந்த ஹோட்டலில் மதிய உணவுக்காக சென்றிருந்த வேளையில் கீரைக்கறியில் நத்தை காணப்பட்டது.
அதனையடுத்து பணியாளர் மற்றும் உரிமையாளரிடம் கூறியும் அதைப்பற்றி எதுவித காரணங்களோ அல்லது மன்னிப்போ கோரவில்லை..
அதைப்பற்றி அசமந்தப்போக்குடனே நடந்து கொண்டனர்
மக்களே உங்களது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சிந்தித்து உணவகங்களுக்கு செல்லுங்கள்…

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts