தந்தையின் உழவு இயந்திரத்திற்குள் மாட்டி 3 வயது சிறுமி பரிதாப மரணம்!

தந்தை உழவு இயந்திரம் மூலம் புல்லு வெட்டிக்கொண்டிருந்தை பார்க்க வந்த 3 வயது சிறுமி உழவு இயந்திரத்திற்க்குள் சிக்கி உயிரிழந்துள்ள துயரம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.

இலங்கையில் பள்ளம சேருகெலே பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தையார் உழவு இயந்திரத்தின் மூலம் புல்லு வெட்டிக்கொண்டிருந்த வேளை அவரது 3 வயது மகள் தந்தையிடம் ஓடி வந்த போது எதிர்பாராத விதமாக உழவு இயந்திரத்தினுள் சிக்கியுள்ளார்.

அதனால் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , சிறுமி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பள்ளம பொலிஸார் உழவு இயந்திரத்தை இயக்கிய தந்தையாரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts