தமிழ் பேசும் மாணவர்கள் மத்தியில் சாதனை படைத்த இளைஞன்!

எல்லோராலும் அனைத்தையும் சாதிக்கக் கூடிய வல்லமை உள்ளது. அதனை அடைவதற்கு நாம் ஒவ்வாருவரும் மேற்கொள்ளும் முயற்சியிலும் பயிற்சியிலும்தான் தங்கியுள்ளது. தொடற்சியான பயிற்சி தொடற்சியான முயற்சிக்கூடாக இலக்குகளை அடைந்து கொள்ளலாம். 

போட்டிப் பயிற்சிகளில் அனைவரும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பல முயற்சிகளை முன்நெடுக்கும் மாணவர்களுக்கு சமூகமும் அவர்களாலான உதவிகளையும் ஒத்தாளைகளையும் வழங்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு மேலும் உந்துகச்கத்திளளிக்கும்.  

அத்துடன் தத்தமது சமூகம் சார்ந்து சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு சமூகத்திற்குச் சேவைசெய்யக்கூடிய மனப்பாங்குகளையும வளர்த்தெடுக்க வேண்டும். என இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் மட்டக்களப்பு மாட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற சில்வஸ்ட்டர் கமல்ராஜ் தெரிவிக்கின்றார்.

கடந்தமுறை நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சில்வெஸ்றர் கமல்ராஜ். ஆகிய இவர் ஒரே ஒருவர் மாத்திரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒரு மனிதன் தன் வாழ்வில் கற்கின்ற கல்வியும் ஒருவருடைய முயற்சியும் ஒருவரை வாழ்வில் முழுமையான நிலைக்கு உயர்த்துகின்றது. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பது ஒளவை வாக்கு. 

ஆக நாம் பொருள் படைத்திருக்காவிடிலும் கல்விச் செல்வம் பெற்றிருக்க வேண்டும் என்று புலப்படுகிறது. கல்வி அதிகாரத்தின் முதல் குறளாக அமைவது “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” (குறள் 391) என்ற குறளாகும்.

நாம் பெற்ற அச்சீரிய கல்வி வெறுமனே ஒரு அறிவாக நிலைத்துவிடாது அதனை நம் வாழ்வின் பின்பற்றினோமேயானால் நம் வாழ்வு மென்மேலும் மேன்மையடையும் ஆதலால் இக்குறள் வழி நாம் நடப்பது உசிதமாகும் எனலாம்.

கல்வி என்பது ஒரு மனிதனின் வாழவை நெறிப்படுத்துகிறது. எனவே தான் கிரேக்க அறிஞர் “பிளட்டோ” “கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்” என்றார். ஏனென்றால் கல்லாமைதான் தீவினையின் மூலவேர் என்று விளக்கியிருக்கிறார்.

ஆகவே இக்கூற்றின் வழி கல்வியே நல்வழிக்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு சான்று பகற்கும் வகையில் கல்வியினால் சாதிக்கும் மாணவர்களும் நம்மவர் மத்தியில் இருக்காத்தான் செய்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்து இயற்றை எழில் கொஞ்சும் நில வளமும் நீர்வளமும் ஒருங்கே நிறைந்த கிராமம் மண்டூர் கிராமம். இக் கிராமத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்திருக்கிறார் சில்வெஸ்றர் கமல்ராஜ்.

தேசிய ரீதியில் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில் தமிழ் பேசும் மாணவர்கள் மத்தியில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தையும் பெற்றும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக ஆகஸ்ட் மாதம் 02 திகதி நியமனம் பெறவுள்ளார்.

இரண்டு சகோதரர்ளையும் மருத்துவ பட்டத்தினை பூர்த்தி செய்த சகோதரி வவுனியா பல்கழைகலைக் கழகத்தில் கல்வியை தொடரும் சகோதரி என இரு சகோதரிகளை கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை கமல்ராஜ். 

இவருடைய தந்தை சில்வெஸ்றர் ஓர் விவசாயி.தாய் விஜயலெட்சுமி ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சியையும் பெருமையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் கமல்ராஜ்.

தனது ஆரம்ப பாடசாலை கல்வியை மண்டூர் மகா வித்தியாலயத்தில் பூர்த்தி செய்த இவர். உயர்தர கலைப் பிரிவில் சித்தியடைந்து கிழக்கு பல்கழைக்கழத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தில் தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். 

பின்னர் பொலனறுவை முத்துக்கல் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றியதுடன் தொடர்ந்து களுதாவளை தேசிய பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார்.

2020 ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் மிகத்திறமையாக தனது முயற்சியினுடாக சித்தியடைந்த சில்வெஸ்றர் கமல்ராஜ் அவர்களுக்கு கல்விச் சமூகம் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.




Latest Posts

கொழும்பில் 3 மாடி சொகுசு வீட்டுக்குள் கஞ்சா பயிரிட்ட கில்லாடிகள்!!

யாழ் வடமராட்சியில் பகுதியில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!!

யாழில் சொந்தக்காரர்களுக்கிடையில் நடந்த மோதல்!! கோடரியால் தாக்கப்பட்டு இருவர் படுகாயம்!!

பிரபல நாடொன்றில் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி!

கோட்டாபய அமைதியானவர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

தீயிட்டு எரிக்கும் விவசாயிகள் – ராஜபக்சவினரின் குரக்கன் சால்வையும் பசளை நாடகமும்! இழந்து விடுவாரா கோட்டாபய?

மைத்திரி அதிரடி முடிவு: தடுமாறும் கோட்டாபய அரசு?

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை காலி செய்ய சதி! வீட்டில் இரவு நடந்த சம்பவம்!

தலைநகரில் பலத்த துப்பாக்கி சூடு! அதிரும் இலங்கை! ஒருவர் பலி!

பிரான்ஸில் விடிய விடிய துப்பாக்கி சூடு! எதுவுமே தெரியாமல் காலையில் எழும்பிய மக்கள்!

லண்டன் வரும் கோட்டாவுக்கு இறுதி பரிசு! புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு!

‘டேர்மினேட்டர்’ கோட்டாபய உங்கள் நகரத்திற்கு வருகிறார்!! ஸ்கொட்லன்ட் பத்திரிகையில் விளம்பரம்!!

யாழில் மழை வேண்டி சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

கருப்பு பட்டியலில் நாடு! காரணமான மக்கள்!

பிரான்ஸ் உணவகத்தில் நடந்த கூத்து! அதிரடியாக இறங்கிய பொலிஸார்! ஐவர் கைது!

“உன் கூட நூறு வருசம் வாழனும்டா” பாணியில் இலங்கையை உருட்டும் சீனா!

இலங்கையில் சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்த திட்டம்!!

பாடசாலை அதிபரின் செயலால் கதிகலங்கிய அரசியல்வாதிகள்

17 வயசுச் சிறுமியை கலியாணம் கட்டி கர்ப்பமாக்கியய 20 வயது பெடியன்!! என்ன வேலை என்று கேட்டால் ‘லண்டன் போக றை பண்ணுறாராம்‘!! நடந்தது என்ன?

வெகுவிரைவில் மாற்றமடையவுள்ள இலங்கையின் பெயர் – தேரர் தகவல்

சுவிஸ் மக்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு!! ஒருவர் மரணம் மற்றொருவர் காயம்!!

முல்லைத்தீவில் சோக சம்பவம்: இரு பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் கொடூர சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

கனடாவில் 29 வயது இளம் தமிழ்க் குடும்பஸ்தர் அகாலமரணம்!! (Photos)

சீனாவால் பேராபத்து! ஒரு கையெழுத்தில் இலங்கையின் எதிர்காலம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிக்கப்பட்டது!

ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி நடவடிக்கை – கலக்கத்தில் உயர்மட்ட அதிகாரிகள்

யாழில் மாணவர் வரவு குறைவு!

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!

ஒரு பெண்ணும் பெண்ணும் காதலிக்க அது போதும்! மற்றது எதுவும் தேவையில்லையாம்! மனம் திறக்கும் இளசுகள்! அப்படியானால் மற்ற விஷயங்கள்?

கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டு உயிரிழந்த 16 வயது மாணவி!!

கோட்டாபயவின் தலையீட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஹெலிய?

தாயை கொன்று சமைத்து உண்ட மகன்! மீதியை ப்ரிட்ஜில் வைத்த அவலம்!

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்

காதலர்களே நீங்கள் இப்படி வழிபட்டால் உங்க காதல் நிச்சயம் நிறைவேறும்..!

மனைவியை தொழிலதிபருக்கு விற்று ஆப்பிள் ஐ போன் வாங்கிய கணவன்!!

இலங்கை வருகிறார் அதானி! இனி இயற்கை வளங்களுக்கு சனி!

இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா – பகிரங்க எச்சரிக்கை

யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; கணவன் தலைமறைவு!

யாழில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்; முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

அரசு பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் சுகாதார அமைச்சர் – அரசியலில் பரபரப்பு.

லண்டனில் தடுப்பூசி போட்ட பிரபலத்துக்கு ரத்தகட்டி! படுத்த படுக்கையான சோகம்!

யாழ்ப்பாணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

இயலாமையின் உச்சத்தில் சிறிலங்கா அரசாங்கம் – வெளிப்படையாகக் கூறிய செல்வம் அடைக்கலநாதன்

சீன தடுப்பூசி ரொம்ப நல்லது! உசுப்பேற்றும் தமிழரசு கட்சி கண்டுபிடிப்பு!

கோட்டாபயவின் நோக்கம் வெளிவந்தது

“என்ன ஆட்டம் போட்டாலும் எதுவும் முடியாது“ பகிரங்க சவால்

நவம்பர் 1 முதல் குறிப்பிட்ட போன்களில் செயலிழக்க உள்ள வாட்ஸ் அப்…காரணம் என்ன?

இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

பேஸ்புக், வட்சப் போன்ற சமூகவலைத்தள தொடர்புகள் இல்லாத மணமகளைத் தேடும் சுவிஸ்சில் வசிக்கும் யாழ்ப்பாண மாப்பிளை

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் பயனில்லை! கோட்டாபயவின் அறிவிப்பு

அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா என்னை நியமித்தீர்கள்..? ஜனாதிபதி கேள்வி..

ஒரே சூலில் 6 குழந்தைகள்: ’31 வாரங்கள் மனைவி சுமந்த சுமையை இனி நான் சுமப்பேன்’; கணவன் நெகிழ்ச்சி!

முகக்கவசம் இல்லை; 5000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் குடும்ப்ப பெண் வவுனியாவில் கடத்தப்பட்டது ஏன்?? கணவர் பொலிசாரிடம் முறையிட்டார்!!

அரிசி பருப்பு விலைகளை கவனிக்க தான் என்னை தெரிவு செய்தீர்கள் என்றால் என்னால் பயனில்லை! கோட்டாபய அறிவிப்பு

திருமண செலவு பணத்தை தானம் கொடுத்த சிங்கள தம்பதி! யாழில் நிலநடுக்கம்!

16 நாட்களில் கசந்த முகநூல் காதல்; யுவதியின் விபரீத முடிவு; தந்தை வெளியிட்ட சந்தேகம்

பெற்ற குழந்தையை புதைத்த தாய்! உயிர்த்து எழுந்து வந்த அதிசயம்!

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதி

ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த யாழ் JK Dreams Studio முதலாளி கஜானன் அங்கஜனின் அடியாளா?? அங்கஜன் என்ன கூறுகின்றார்?? இதோ விபரம்!!

பேஸ்புக் காதலனுடன் கலியாணம் கட்டாது ஒன்றாக இருந்த திருகோணமலை யுவதிக்கு நடந்த கதி!!

குழந்தையுடன் நடு வீதியில் இளம் பெண் உதவி செய்வீர்களா?? அதிகம் பகிர்ந்து உதவி செய்யுங்கள்!!!

கரும் பூஞ்சை இலங்கையில் முதலாவது மரணம்

பூச்செண்டுடன் பெண்ணின் சடலம்! தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!

6 மாதங்களாக வயிற்றில் இருந்த செல்போன்! பின்னர் நடந்த சம்பவம்

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஒக்டோபர் 25 முதல் திறக்க முடிவு!

கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் பதிவான முதலாவது மரணம்

பிரபாகரனின் மகன் என்னிடம் கல்வி கற்றவர்! பாராளுமன்றத்தை கதற வைத்த சிறிதரன்!

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வரும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக் காதலால் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

கடும் நெருக்கடியில் கோட்டாபய அரசாங்கம்; பிற நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலை; காரணம் என்ன ?

பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞனிற்கு காத்திருந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் குடும்பம்

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

கோட்டாவின் மண்டையை களுவிய விற்பன்னர்கள் தலை தெறிக்க ஓட்டம்

நீர்கொழும்பில் காணாமல்போன 2 வயது சிறுமி சிலாபத்தில் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம்!

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணண்.

அரசாங்க உத்தவை மீறி இலங்கை வந்த வாகனங்கள்!

வெளிநாட்டு காதலியால் கொழும்பில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது; வருகிறது தடை!

கலியாணம் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை? யாழ்.சாவகச்சோி வைத்திய அதிகாரி பணிமனை விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்றைய இராசிபலன்கள் (27.10.2021)

யாழ் வடமராட்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து; ஒருவர் மரணம்!

“ஒரு கேம்காக பாசத்தை இழப்பீர்களா”…பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் புதிய பிரச்சினை







Related Posts

%d bloggers like this: