தாய்ப்பால் குடிக்காததால் விளக்கெண்ணய்! வீட்டு வைத்தியத்தால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!

தமிழகத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு, விளக்கெண்ணெய் கொடுத்ததால், உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதி பாலமுருகன் – சாந்தி. இவர்களுக்கு  ஒன்றரை  வயதில், ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த  அக்டோபர் மாதம், இரண்டாவதாக  பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவம் முடிந்த நிலையில் சாந்தி  முத்தையநல்லூரில்  உள்ள தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, குழந்தை  சரிவர தாய்ப்பால் குடிக்காத காரணத்தால்  வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவரிடம் கொண்டு  செல்லாமல், அதை சரி செய்வதற்காக, குழந்தைக்கு இரண்டு சொட்டு  விளக்கெண்ணெய் கொடுத்துள்ளனர். அதன்  காரணமாக குழந்தை  கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால்  அவதிப்பட்டு  வந்துள்ளது. 

இதையடுத்து  அருகில் இருக்கும்  ஆரம்ப சுகாதார  நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.  அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் திருச்சி பெரிய  ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  இதைத் தொடர்ந்து  குழந்தை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து  குழந்தைக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 30ஆம் திகதி  குழந்தை சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக  உயிரிழந்தது. இந்த விவகாரம்  தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 

இதுதொடர்பாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் தவறான சிகிச்சை முறைகளை தாங்களே கையாள்வதும் உடல்நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வரும் முதியவர்கள் , பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் உரிய கல்வித்தகுதி இல்லாமல், முறையான பயிற்சி பெறாமல் தவறான சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும். உரிய அங்கீகாரம் இல்லாமால் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன்காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

மாணவர்கள் மத்தியில் கொரோனா அதிகரிப்பு! மாணவர் எண்ணிக்கையை வரையறுக்க கோரிக்கை!

பிரபல நாடொன்றில் பாரிய குண்டுவெடிப்பு !

பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்கும் 7 போட்டியாளர்கள் இவர்கள் தான்

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து நாட்டுக்கு முக்கியமா? ஆவேசமான பிரபல நடிகை!

திருவிழாவில் தீ மிதித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!

விஞ்ஞான ஆய்வு கூடத்துக்குள் வைத்து ஒரே நேரத்தில் இரு மாணவிகளுடன் பாலியல் ஆராய்ச்சி செய்த யாழ்ப்பாண ஆசிரிய மன்மதன் இவர்தான்!!(Photos)

பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு வீடு!

அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் ஆட்டுக்குக் குழை வெட்டிய சிறுமி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு!! (Photos)

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் – மண்ணில் புதைந்த ரகசியம்

யாழில் வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்டதால் பெண் உயிரிழந்த விவகாரம்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வையுங்கள்!! இலங்கையின் நெருக்கடி குறித்து எச்சரிக்கை!!

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆறு மணிநேர மின்வெட்டு!! வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்!!

மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் பெண்; கணவர் கைது

யாழில் பிரபல தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட துயர சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பெறவில்லை”…மனம் திறந்த கஸ்தூரிராஜா

இன்றைய இராசிபலன் ( 20.01.2022)

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

யாழ்.வேலணை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண்! முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு..

பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டி கைப்பையில் சேகரித்த நுாதன ஆசாமி கைது..!




Related Posts