திருமண வரவேற்பு என்ற பெயரில் மணமகனின் நண்பர்கள் அநாகரிகம்; மாப்பிள்ளை சரியில்லையென மகளை திருமண கோலத்திலேயே வீட்டுக்கு அழைத்து சென்ற தந்தை: இலங்கையில்தான் சம்பவம்!

புதிதாக திருமணமான தமது நண்பனிற்கு ஆச்சரியமான வரவேற்பளிக்கிறோம் என்ற பெயரில் நண்பர்கள் செய்த மோசமான செயலால், திருமண நாளிலேயே ஒரு ஜோடி பிரிந்தது.

நண்பர்களின் மோசமாக செயலை சகித்துக் கொள்ளும் மாப்பிள்ளை, தனது மகளை நன்றாக பார்த்துக் கொள்ள மாட்டார் என கூறி, தனது மகளை மணக்கோலத்துடனேயே தந்தை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.

இந்த சம்பவம் தம்புள்ளை பகுதியில் நடந்தது.

தம்புள்ளை பகுதியில் வசிக்கும் இருபத்தெட்டு வயதான இளைஞர் ஒருவர், தனியார் துறையில் பணிபுரிந்தார். அவருக்கு நிறைய நண்பர்கள். நண்பர்களுடன் வேடிக்கையான பொழுதை போக்குவது அவருக்கு முக்கியமான ஒன்று.

நண்பர்களுடன் வெளியில் சென்று அடிக்கடி சிக்கலில் சிக்கிக் கொள்வது தொடர்கதையாக, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகுமென பெற்றோர் நினைத்தனர். அதன்படி, இளைஞனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.

அவர்கள் மணமகள் தேடும் படலத்தில் ஈடுபட்டு, ஒரு சில மணப்பெண்களைப் பார்க்கச் சென்றனர். ஆனால் அவர்களில் யாரும் அந்த இளைஞனை விரும்பவில்லை.

இறுதியில் பொலன்னறுவையில் ஒரு மணப்பெண்ணை கண்டறிந்தனர்.

எளிய, நல்லொழுக்கமுள்ள அந்த பெண்ணை, தம்புள்ளை இளைஞனுக்கும் பிடித்தது. திருமணம் செய்ய இளைஞனை திருமணம் செய்ய அந்தப் பெண்ணும் சம்மதித்தார்

நிஷா வீரசிங்க என்ற அந்த பெண், அரச சேவையிலும் பணியாற்றினார். அவர் குடும்பத்தில் ஒரே மகள்.

எல்லா பேச்சுவார்த்தையும் முடிந்த பின்னர், கடந்த 18ஆம் திகதி திருமணம் திகதி குறிக்கப்பட்டது.

திருமணம் பொலன்னறுவை புதிய நகரத்தில் நிஷாவின் வீட்டில் நடைபெற்றது. குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும், விழா எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது.

அந்த தம்பதியினரின் இரண்டாவது பயணம் 21ஆம் திகதி திட்டமிடப்பட்டது. அன்று தம்புள்ளைக்கு ஜோடி செல்லும்.

ஊருக்கு வரும் மாப்பிள்ளையை தடல்புடலாக வரவேற்க வேண்டாமா என இளைஞனின் நண்பர்களிற்கு யோசனை தோற்றியது. அதுதான் விவகாரமாக மாறி, இப்போது விவகாரத்தில் வந்து நிற்கிறது.

புதுமணத் தம்பதிகள் இரண்டாவது பயணமாக தம்புள்ளை, கிம்ஹனவிலுள்ள மாப்பிள்ளை வீட்டிற்குத் திரும்பி வந்தனர்.

அவர்கள் வீட்டுக்கு வரும் போது, மணமகனின் நண்பர்கள் சார்பில் ஒரு எதிர்பாராத வரவேற்பளிக்கப்பட்டது.

பழைய கார் ஒன்று வாடகைக்கு பெறப்பட்டு, அதை பலூனால் அலங்கரித்தனர். அதில் கெட்ட வார்த்தைகள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதி பொருத்தி வைத்தனர். பழைய தகர டப்பா, சிரட்டைகள் போன்றவற்றை காரில் பொருத்தினர்.

கெட்ட வார்த்தைகளைக் கொண்ட ஒரு பெயர்ப்பலகை, ஒரு தள்ளு வண்டி, தகரத்தால் செய்யப்பட்ட நெக்லஸ், சிரட்டைகளை நெக்லஸ் எனடற பெயரில் தயாரித்த மாலை, கள்ளுப்பானை என்பவற்றுடன் அந்த நண்பர்கள் கூட்டம் எதிர்பாராத வரவேற்பிற்கு சென்றது.

திருமண ஜோடி ஊருக்கு வந்த வாகனத்தை நடு வீதியில் திடிரென வழிமறித்த நண்பர்கள், அந்த ஜொடியை வாகனத்தை விட்டு கீழே இறங்கும்படி கூறினர். நண்பர்பன் என்ற பெயரில் கொடூரர்களை போல நின்றவர்களை பார்த்து பயமடைந்த மணப்பெண், மணமகனை காரை விட்டு இறங்க வேண்டாமென்றார்.

உடனடியாக இருவரும் இறங்காவிட்டால் தாம் என்ன செய்வோமென்பதே தெரியாது, உடனே இறங்குங்கள் என அவர்கள் மிரட்டல் விட்டனர். மணமகன் இறங்க முயல, மணமகள் தடுக்க, இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

நண்பர்களின் பேச்சை தட்ட முடியாதென மணமகன் காரை விட்டு கீழே இறங்க, அவர் மீது பழைய கள்ளை ஊற்றினர். பச்சை இறைச்சித் துண்டுகளும் அவர் மீது வீசப்பட்டது.

மணப்பெண்ணும் இறங்குமாறு கூறினர். அவர் மறுக்க, இறங்காவிட்டால் பலவந்தமாக தூக்கி இறக்குவோம் என நண்பர்கள் மிரட்டினர். மணமகள், மணமகனிடம் உதவி கோரினார். நண்பர்களின் முன் வாய் திறக்க முடியாமல் அவர் நிற்க, வேறு வழியின்றி மணப்பெண் இறங்கினார்.

மணமகனிற்கு ஹெல்மெட் அணிவித்து, அலங்கரித்த இன்னொரு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்

பின்னர் மணப்பெண்ணை இறக்கி, தள்ளுவண்டியில் தள்ளிச் சென்றனர்.

மணமக்களின் காரின் பின்னர் இன்னொரு வாகனத்தில் வந்த மணமகளின் பெற்றோர் நடப்பதெதுவும் புரியாமல் திண்டாடினர். மணமகளின் தந்தை கீழே இறங்கி வந்து, மணமகனிடம் என்ன நடந்ததென விசாரித்தார்.

தந்தையை கண்டதும் மணப்பெண் அழுது, உதவி கோரினார்.

இந்த குரங்கு சேட்டைகளை விட்டு விட்டு ஒழுங்கு மரியாதையாக காரில் ஏறி வீட்டுக்கு புறப்படுங்கள் என மணப்பெண்ணின் தந்தை, மணமகனிடம் கூறினார்.

எனினும், மணமகன் அதை ஏற்கவில்லை. நண்பர்களை கோபிக்கக்கூடாது, வேண்டுமானால் நீங்கள் அவர்களுடன் பேசி, அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள் என தளபதி பட ரஜினி- மம்முட்டி நட்பு பாணியில் பேசியுள்ளார்.

தனது மகள் பயந்து போயுள்ளதை சுட்டிக்காட்டி, மனைவி பயத்தில், அழுது கொண்டு நிற்கும் போது, நண்பர்கள் என்று கொண்டு நிற்கப் போகிறீரோ என மாமா எகிறியுள்ளார்.

இவர்களை பார்த்தால் நண்பர்களை போல தெரிய வில்லை, காட்டேறிகளை போலுள்ளார்கள், மகள் அழுது கொண்டு நிற்கிறார், போய் காரில் ஏறுங்கள் என மாமனார் கண்டிப்புடன் சொன்னார். ஆனால் தம்புள்ளை ரஜினி, மம்முட்டிகள்தான் தனக்கு முக்கியம் என ஒற்றைக்காலில் நின்றுள்ளார்.

“மகள் எவ்வளவு பயப்படுகிறாள் என்று பாருங்கள். நீங்கள் கூட அதைப்பற்றி கவலைப்படவில்லை. முதுகெலும்பு இருந்தால் இந்த நண்பர்களை பேசாமல் போகச்  சொல்லுங்கள். அப்படி செய்ய முடியாவிட்டால், என் மகளை உங்களால் கவனித்துக் கொள்ள முடியாது. அதனால்தான் நான் என் மகளை திரும்ப அழைத்துச் செல்கிறேன். மிருகங்களை போல் இவர்கள் நடந்து கொள்ளும் சூழலில் என் மகளை விட்டுவிட முடியாது. இவர்கள் வேறு என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என் மகளை விரும்பினால், எங்கள் வீட்டிற்கு வாருங்கள். அதுவே எனது இறுதி முடிவு.”என மாமனார் சொன்னார்.

நண்பர்களை நிறுத்தச் சொல்ல முடியாதென்பதில் மாப்பிள்ளை உறுதியாக இருக்க, அந்த இடத்திலேயே தனது மகளை கையோடு அழைத்துக் கொண்டு தந்தை சென்றுவிட்டார்.

இப்போது ரஜினி சிங்கிளாக இருக்கிறார்.
Latest Posts

என்ன இலங்கையின் நிலை கவலைக்கிடமா?? – சர்வதேசத்தில் இருந்து வந்த செய்தி

தொழிலுக்காக சென்ற யுவதிக்கு நேர்ந்த துயரம்; ஒன்றரை மாதத்தின் பின்னர் நாட்டுக்கு வந்த சரீரம்

பிரான்சை தொடர்ந்து ஜேர்மன் எடுத்த முடிவு! நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!

பிரபாகரன் மரணத்தின் பின்விளைவு! மனம் திறக்கும் தென்னிலங்கை அரசியல்வாதி!

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மணம் முடித்த வெள்ளைக்கார தம்பதிகள்!

அடையாளம் காணும் இடங்களை முடக்குங்கள்: கோட்டாபய உத்தரவு

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! வெளியான முக்கிய செய்தி.!

மனைவியின் தமையனின் மகளை கர்ப்பமாக்கிய யாழ் குடும்பஸ்தர்

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றி, பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து மிரட்டிய போலி இயக்குனர்!!

சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்டு கனடா சென்ற திருகோணமலை பெண்ணுக்கு நடந்த கதி!

பாலியல் இன்பத்திற்காக 12 வயது சிறுவன் செய்த விபரீத செயல்!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

சீன தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கனடாவில் கலியாணம் கட்டிய தமிழ் யுவதிகளுக்கு ஆண், பெண் உறுப்புக்கள் இரண்டும் சேர்ந்து உள்ளதா?? பிரியா நடேசன் கூறுவது என்ன?

தடுப்பூசி பெற்றபின் உடல் உறவில் திருப்தியில்லை!! கதறுகின்றார் கலியாணம் கட்டி சில மாதங்களேயான இளம் குடும்பஸ்தர்!!

யாழில் சுவிஸ்லாந்திலிருந்து வந்த 46 வயது குடும்பஸ்தரால் 21 வயது மருமகள் கர்ப்பம்!!

வஞ்சத்தில் வீழ்ந்த ஈழம்! மனைவியை வீட்டோடு எரித்த கணவன்!

யாழில் வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளார்களுக்கு முக்கிய தகவல்!

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய இளைஞர் விபத்தில் சிக்கி பரிதாப மரணம்!

தீயில் எரிந்து பலியான பெண் கணவனின் கொடூரச் செயல்???

மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி மீண்டும் அதிகரிக்கும் எரிவாயு விலை

வாயில் பிலாஸ்டர் ஒட்டிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்பு.

இந்திய துணைத்தூதுவரால் கெளரவிக்கப்பட்ட இலங்கை மாணவிகள்

நாளை முதல் மேலும் தளரும் கட்டுப்பாடுகள்

பாரபட்சமற்ற விசாரணைகள் அவசியம் – கோட்டாபயவுக்கு சென்றது முக்கிய கடிதம்!!

வவுனியாவில் தீயில் எரிந்து பலியான குடும்பப்பெண்…கைது செய்யப்பட்ட கணவர்

இலங்கையில் மீண்டும் மீண்டும் உயரவுள்ளதா சமையல் எரிவாயுவின் விலை?

14 வயது சிறுமியின் மரணம்….வெளியான உண்மை காரணம்

கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்த அரசாங்கம்?

யாழ் கோவிலில் சப்பாத்து கால்! கொழும்பில் சரஸ்வதி பூஜை கொண்டாடும் மகிந்த!

யாழ் வந்த வயோதிபரை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி!

சமையல் எரிவாயு மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? இலங்கை மக்களே.! அவசியம் படியுங்கள்.!!

முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் 34 வயது குடும்பஸ்தர் பரிதாப மரணம்; கிராமமே சோகத்தில்!!

மர்மமான முறையில் வாய் மூடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட நபரின் சடலம்!

காதல் மனைவியை வீண் சந்தேகப்பட்ட கணவன்! காலி செய்த மனைவி!

பால்மா தொடர்பில் வெளியான மற்றுமொரு முக்கிய செய்தி

யாழ் சாவகச்சேரி பகுதியில் நேர்ந்த துயரம்; ஒன்றரை மாத பெண் குழந்தை ஒன்று பரிதாப மரணம்!!

தலைகீழாக மாறிய மகிந்தவின் சாதனைகள்: அமைச்சர் டலஸ் அழகப்பெரும தகவல்

இலங்கை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி மீண்டும் அதிகரிக்கும் விலைகள்

அவசரகால சட்டமும் பயனற்றதே! இந்த அரசாங்கம் தேவையா? – கடுமையாக சாடும் எதிர்க்கட்சி

இலங்கையில் இப்படி ஒரு கொடூர பெண்; நாய்களைக்கூட விட்டுவைக்கவில்லை!

யாழில் அசைவற்று கிடந்த பச்சிளம் குழந்தை; மருத்துவமனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்; பெட்ரோல் வாங்கியவர் கைது!!

யாழ்பாணத்தில் இருந்து கனடா சென்ற ஒரு இளைஞன் செய்த வேலை!! முதலாளி பெரும் அதிர்ச்சி!!,

மாற்று வழி கண்டுபிடிக்க முடியாத பசில் கோட்டாபய உடனடி உத்தரவு!

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்

யாழில் இடம்பெற்ற கோரச் சம்பவம் – தாய் மற்றும் மகன் மீது வாள் வெட்டு.

அதிபர் ஆசிரியர் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு!!

ஏன் சென்றேன்? இலங்கை வந்து 5 மணி நேரத்தில் திரும்பிச்சென்ற பயணி வெளியிட்ட பதிவு!

இலங்கை மக்களுக்கு அடுத்த பேரிடி; வெங்காயத்தின் விலை 200 ரூபாவரை உயரலாம்?

கொழும்பில் யுவதி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்.

மாற்று வழி இல்லை என்றால்? பசிலுக்கு கோட்டாபய வழங்கிய உடனடி உத்தரவு!

அம்மா குளிப்பதை இன்ஸ்டாவில் தவறுதலாக லைவ் செய்த குழந்தை – சங்கடமான நிகழ்வை பகிர்ந்த பெண்

எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

கிளிநொச்சியில் கோயில் ஐயரின் கையை வெட்டி எறிந்த மருமகன்!! எதற்காக நடந்தது சண்டை??

சீயாக்காய் பவுடர் தலையில் தேய்த்து நீராடினால் ஏகப்பட்ட நன்னைகள் உண்டு என்னவென்று நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!!

வடக்கு மாகாணத்திற்கு இரண்டு ஆளுநர்கள்! வெடித்தது புதிய சர்ச்சை?

செல்பி மோகத்தால் இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்ப் பெண்ணும் யுவதியும் விபரீத காதல்!! கணவன் தடுத்ததால் மயங்கிய நிலையில்இருவரும் மீட்பு!!(Photos)

இலங்கையில் ஓர் பால் காதல்! முட்டுகட்டையாக கணவர்! இரு தமிழ் பெண்கள் தற்கொலை முயற்சி!

தாயும், சேயும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் பால்வார்த்து அஞ்சலி

திருமணத்தன்றே தனிமைப்படுத்தப்பட்ட புதுமண தம்பதி

இலங்கையில் இவற்றின் விலைகளும் அதிகரிப்பு; அதிர்ச்சியில் மக்கள்!

திருகோணமலையில் தனியார் ஹோட்டலில் சிறுவன் உட்பட்ட மூவர் எடுத்த விபரீத முடிவு.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலீஸ் பிரிவினை சேர்ந்தவர் உயிரிழப்பு!

சிகரட் வாங்க போனவருக்கு நடந்த கதி பாடம் புகட்டிய சந்தி கடைக்கரர்

பணத்தை ஆன்லைனில் தவறாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டீர்களா? கவலைப்படாதீர்கள் இதை செய்யுங்கள் போதும்!

மீண்டும் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் – கடும் அச்சத்தில் மக்கள்

திருகோணமலை மாணவி சாமினி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! (Photos)

அரச தலைவர் கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பாழடைந்த வீட்டில் நிர்வாணமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவி; வெளியான அதிர்ச்சி தகவல்!

விடுதி ஒன்றின் அருகே எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

திருமணத்திருக்குப் பிறகும் நடிக்க முடிவு செய்த நயன்தாரா- அப்போ விரைவில் திருமணமா?

கிளிநொச்சி பகுதியில் கால்வாயிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்ப்பு!!

வைத்தியரின் மேற்பார்வையின் கீழ் மாணவர்களுக்கு பாடசாலை வளாகத்திலேயே தடுப்பூசி.

விலை அதிகரிப்பை தடுக்க அமைச்சரவை எடுத்துள்ள அதிரடி முடிவு!

மரணங்கள் குறைந்தாலும் ஆபத்து குறையவில்லை! எச்சரிக்கும் இராஜாங்க அமைச்சர்

கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று விபத்து!!

இலங்கையை முழுமையாக திறக்கும் திகதி அறிவிப்பு

மனித சடலத்தை இழுத்துச் செல்லும் இராட்சத முதலை! கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்

யாழ் சங்கானை பகுதியில் 6 வயது சிறுவன் பரிதாப மரணம்; கிராமமே சோகத்தில்!!

வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக்காரர்கள்: பெண்னுக்கு நேர்ந்த கொடூரம்! திடுக்கிடும் சம்பவம்

“சித்தி 3-ல நீங்களே சித்தியா நடிக்கலாமே…” – வெண்பாவின் செம Hot புகைப்படங்கள் !

தாயின் சடலத்தை வைத்து 7 நாட்கள் மகள்கள் செய்த காரியம்

கிளிநொச்சி வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் முன் வாள்வெட்டு தாக்குதல்!

கடலில் மூழ்கிய மாணவன்….வீதியால் சென்றவரால் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட சம்பவம்

இன்றைய ராசிபலன் (10.10.2021)

வவுனியா கோவில்குளம் பகுதியில் காவாலிக் குழு நடாத்திய அட்டகாசக் காட்சிகள் இதோ!!

முல்லைத்தீவு பாடசாலை ஆசிரியர் கொரோனாவுக்கு இரையாகிப் பலி!!

“இது தான் பிரிவிற்கு காரணம் ”- சமந்தா மாமனார் நாகர்ஜூனா கண்ணீருடன் வெளியிட்ட முதல் பதிவு..!

இந்த ஒரு செயலால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை திட்டி தீர்த்த விஜே சித்ராவின் ரசிகர்கள்

இன்று முதல் : பிரான்சில் இருந்து பிரித்தானியா செல்ல – அடையாள அட்டை செல்லுபடியாகாது!

எரிபொருள் விநியோக பிரச்சினை! ஓமானிடம் உதவிகோரும் இலங்கை அரசாங்கம்

திருமண நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடு! வெளியான முக்கிய அறிவிப்பு

வவுனியாவில் வாள்வெட்டுத் தாக்குதல்! இருவர் படு காயம்

குக்கரை திருமணம் செய்த சமந்தா ரசிகர்! நான்கு நாட்களில் விவாகரத்து!

வானிலிருந்து இலங்கைக்கு வந்த மர்ம பொருள் – திடீர் திடீரென மாயம்

3 வயது சிறுவனை பயன்படுத்தி தாய் செய்த மோசமான செயல்!!

இலங்கையின் புதிய தலைமுறைப் பாடகி ஜொகானி படைத்த சாதனை

குற்றவாளியின் பின்னனி! அதிர்ச்சி தரும் தகவல்கள்!

மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த ராஜபக்ஷ அரசு; மனோ கணேசன் காட்டம்

யாழ் சாவகச்சேரி பகுதியில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரிகைகள்; கண்ணீர்மல்க வழியனுப்பிய நண்பர்கள்!

விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? ஆதங்கப்படும் தென்னிலங்கை அரசியல்வாதி

பிக்பாஸில் இருந்து வெளியேற போவது யார்! ஈழத்து பெண் மதுமிதாவா!

பெற்றோல்,டீசல் விலை அதிகரிக்குமா?

வெளிநாட்டவாின் மோசடி வலையில் சிக்கிய இலங்கைப் பெண்! அவதானம் மக்களேRelated Posts

%d bloggers like this: