தேரரை திகைக்க வைத்த சிங்கப் பெண்: யாரிந்த காயத்திரி?

அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த சிங்கப் பெண் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பு பல்கலைகழக பட்டமளிப்பின் போது,  வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வழங்கிய சான்றிதழை வாங்காமல் சென்று, உபவேந்தருடன் புகைப்படம் எடுத்த பெண்ணின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த சிங்கப் பெண்ணின் பெயர் காயத்திரி நவரத்ன.

2014 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைத்துறையில் நாடளாவிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அவர் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மஹில் பண்டாரவின் தோழி என்றும் தெரிவிக்கப்படுகிறது. மஹீல் பண்டார அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஸ்தாபிக்கப்பட்ட ‘உண்மையான தேசப்பற்றுள்ள’ இளைஞர் குழுவின் தீவிர உறுப்பினரும் ஆவார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts