நாட்டில் பால் மா தட்டுப்பாடு; கால்கடுக்க காத்திருக்கும் மக்கள்!

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பால் மா இறக்குமதியில் மீண்டும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நுவரெலியாவில் சில இடங்களில் நீண்ட வரிசையில் இருந்து பொது மக்கள் பால்மா கொள்வனவு செய்கின்றனர் .

எனினும் குறிப்பிட்ட தினங்களில் மாத்திரமே விநியோகம் செய்யப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பொதுக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பால் மா இருப்பு இல்லாததால், ஒரு பக்கெட் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு சில பொருட்கள் கட்டாயமாக கொள்வனவு செய்ய வேண்டிய நிபந்தனைகள் இருப்பதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். 

Gallery
Gallery

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts