பசில் திரும்பி இலங்கைக்கு வராத என்னத்துடன் அமெரிக்கா சென்றாரா?

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று ஏமாற்றத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக தெரியவருகிறது.

 கடந்த வாரம் ஆளும் கட்சியின் அவசரக் கூட்டத்திற்கு பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 எவ்வாறாயினும், இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கும் போது மேலிடத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் கூட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 இது தொடர்பில் பசில் ராஜபக்ஷ சற்று ஏமாற்றமடைந்ததாகவும், அதன்படி அன்றைய தினம் இரவே அவர் அமெரிக்கா செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை என்றும் தெரியவருகிறது

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts