பருத்தித்துறை வல்லைப் பாலத்தில் விபத்து!!!!

பருத்தித்துறை வல்லைப் பாலத்தில் விபத்து!!!!
பருத்தித்துறை வல்லைப் பாலத்தில் விபத்து!!!!
யாழ்.பருத்தித்துறை வீதியில் உள்ள வல்லைப் பாலப்பகுதில் பிக்கப் ரக வாகனம் ஒன்று நேற்று மதியம் 2.30 மணியளவில் சில்லு காற்று போன நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துஇடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்து ம்பவத்தில் சாரதி,அதில் பயணித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஆகியோர் சிறு சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்-தப்பியுள்ளனர்.

விபத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்த மான வாகனமே பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளநிலையில். அச்சுவேலி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts