பவர்ஸ்டாருடன் மணக்கோலத்தில் வனிதா: வைரல் புகைப்படம்!

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.  அதை பார்த்தவர்களோ, இந்த திருமணமாவது நிலைக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.

பிக் பொஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்த வனிதா பற்றி அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, யூடியூப் வீடியோக்களுக்காக பேசப்படுகிறார். லாக்டவுன் நேரத்தில் வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தார். ஆனால் பீட்டர் குடிக்கு அடிமையானதை பார்த்த வனிதா அவரை பிரிந்துவிட்டார்.

3ஆவது திருமணம் துவங்கிய வேகத்தில் இப்படி முடிந்துவிட்டதே அக்கா என வனிதாவின் ஆதரவாளர்கள் கவலைப்பட்டார்கள்.

Image

இந்நிலையில், வனிதாவுக்கும், வட இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவருக்கும் கொல்கத்தாவில் இருக்கும் காளி கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து தனக்கு மீண்டும் திருமணம் நடக்கவில்லை என்று வனிதா விளக்கம் அளித்தார்.

தற்போது அவர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்தாலே இது படத்தின் விளம்பரத்திற்காகத் தான் என்பது தெரிகிறது. இருப்பினும் வனிதாவின் 4ஆவது கணவர் பவர்ஸ்டார் என்று சமூக வலைதளவாசிகள் கூறுகிறார்கள்.

வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். இந்த திருமணமாவது நிலைத்து நிற்கட்டும். உங்களுக்கு திருமணம் நடந்தது பவர்ஸ்டார் பொண்டாட்டிக்கு தெரியுமா?

லிஸ்ட்டு பெருசா போகிறதே. இது பட விளம்பரமாக இருக்கும் என்று நம்புகிறோம். நிஜமாக இருந்தால் பவருக்கு ஃபியூஸ் போயிடும் என்பதில் சந்தேகமே இல்லை. விளம்பரம் தேட இப்படி எல்லாமா செய்வது என்று தெரிவித்துள்ளனர்.

வனிதா தற்போது கோலிவூட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் சிவப்பு மனிதர்கள் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார். மேலும் வாசுவின் கர்ப்பிணிகள் படத்தில் நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்துடன் சேர்ந்து நடிக்கிறார். அந்த படத்தில் வனிதாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Posts

ஜேர்மனியில் ஜப்னா பஜார் கடை முதலாளி தமிழ்க் குடும்பப் பெண்களுடன் காமலீலை!! பிடிபட்டதால் யாழ் தப்பி ஓட்டம்!! குடும்பப் பெண் தற்கொலை முயற்சி!!

கட்டு நாயக்க விமான நிலைய ஊழியரின் வயிற்றில் 7 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்கள்!!

“சினோபாம்” தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளியான முடிவு!

வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ரிஷாட் வீட்டில் உயிரிழந்த இஷாலினி வழக்கில் திடீர் திருப்பம்!

பேஸ்புக் காதல்! சந்திக்க சென்ற போது ஒன்றாக உயிரிழந்த ஜோடி!

ஆண்கள் இரு திருமணம் செய்யவேண்டுமாம்..!! இல்லையென்றால் சிறை..!

மக்களுக்கு அடுத்த பேரிடி பெட்ரோல் விலை உயர்வு? கோட்டா மகிந்தவுக்கு பெரும் தலையிடி!

ஆசிரியர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை களமிறங்குவோம்!!

அந்தரங்கப்படத்தை வைத்து பேஸ்புக்கில் காதலியை மிரட்டிய மன்மதராசா

மனைவியுடன் பிடிபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்; விசாரணைகளை ஆரம்பித்த திணைக்களம்

பிரான்சை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி! யாழ்ப்பாணீஸ் அதிர்ச்சி!

தமிழ் மொழி பயிற்சிக்கு சென்ற இராணுவ அதிகாரி திடீர் உயிரிழப்பு

21, 22 ஆம் திகதிகளில் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வருகை தரமாட்டார்கள். முடிந்தால் பாடசாலைகளைத் திறந்து காட்டுங்கள்

நாட்டை நினைத்து நிம்மதி இழந்த கோட்டபாய! மனிக்கே மகே கித்தே பாடி தூங்க வைத்த யொகானி!

டிசம்பர் இறுதி வரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் – வைத்தியர் எச்சரிக்கை

யாழ் மத்திய பகுதியில் எண்ணெய் வளம் வெளிநாட்டுக்கு விற்பனை

கோட்டா மகிந்த அதிரடி இலங்கையில் அதிரடி மாற்றம்

யாழ்.வட்டுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் மயங்கிய குழந்தை உயிரிழந்த சோகம்!

கனடாவில் நடைபெற்ற தமிழ் பெண் ஜோடிகளின் பிரமாண்ட ரிசப்சன்!! (காணொளி)

தனது நண்பனை அடித்துக் கொலை செய்த நபர்!! மட்டக்களப்பில் சம்பவம்!!

மஹிந்தவை அடித்து விரட்டிய மக்கள் வேடமிட்டவருக்கு நேர்ந்த கதி

ஈழத்து ஜேர்மன் பெண்ணின் அட்டகாசம்! தாங்க முடியாத பிக்பாஸ் அதிர்ச்சி!

யாழ் கடலில் கடற் சமர்! தமிழக மீனவர் பலி! இருவர் உயிருடன் மீட்பு!

பாடசாலை ஆரம்பிக்கப்படாததால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள்! உலக வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை!!

சீன தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வெளிநாடு செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

சதுரங்க போட்டியில் சாதனை படைத்த யாழ்.மாணவர்கள்!

யாழில் காதலனுடன் களவாக சென்ற மாணவியை நடு வீதியில் பிடித்து அடித்த அண்ணன்!!Related Posts

%d bloggers like this: