பிக் பாஸ் 5; பல லட்சம் வாக்கு வித்தியாசம்; டைட்டில் வின்னர் இவரா?

 ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ்  ஐந்தாவது சீசனின் பைனல் போட்டி நாளை ஒளிபரப்பாக உள்ளது.

நிரூப், அமீர், ராஜு, பாவ்னி மற்றும் பிரியங்கா என ஐந்து நபர்கள் பைனலுக்கு சென்றுள்ளனர். இதிலிருந்து அந்த டைட்டிலை யார் வெல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை பிக் பாஸ் பைனல் வாக்கு பதிவில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருப்பவர் ராஜு என கூறுகின்றனர்.

அதில், மற்ற போட்டியாளர்களை விட, பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை ராஜு பிடித்துள்ளாராம். அதன்படி,

1. ராஜு

2. பிரியங்கா

3. பாவ்னி

4. நிரூப்

5. அமீர்

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts