பிடுங்கி எடுத்து சீனாவுக்கு அனுப்பப்பட்டதா தமிழரின் கண்கள்? பெரும் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்

இலங்கையில் தமிழ் மக்களின் 35000 கண்கள் பிடிங்கி எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது இலங்கையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் மக்களின் கண்கள் சீனா,பாகிஸ்தான்,ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தானம் செய்யப்பட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

அதாவது, இலங்கையில் புரட்சிகள் ஏற்பட்ட காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்கள் இலங்கை அரசால் பலவந்தமாக பிடுங்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தினால் பாகிஸ்தான் வைத்தியசாலைகளுக்க 35 ஆயிரம் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வைத்தியர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தனது வருத்தத்தினை பகிர்ந்துக்கொள்ளும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இலங்கை 83200 விழி வெண்படலங்களை உலகின் பல நாடுகளிற்கு தானம் செய்துள்ளது. இவற்றில் பெருமளவானவற்றை பாகிஸ்தானே பெற்றுக்கொண்டுள்ளது. 40 வீதத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

1967 முதல் கண்தான சங்கம் பாகிஸ்தானிற்கு 35000 விழிவெண்படலங்களை தானம் செய்துள்ளது. இலங்கை எங்களிற்கு கண்களை தானம் செய்தது நாங்கள் பார்வையை இழந்துவிட்டோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவ்வாறு கண்கள் தானம் செய்யப்பட்டிருந்தால் அவைகள் யாருடயவை என்ற தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கைகளையும் முன்வைத்து பல போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts