பிரபல தொழிலதிபரும், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த பிரமுகருமான எஸ்.ரி.ஆர் காலமானார்..

பிரபல தொழிலதிபரும், தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினருமான சின்னத்தம்பி தியாகராஜா (எஸ்.ரி.ஆர்) காலமானார். 

ராஜா சினிமா- யாழ்ப்பாணம், வசந்தி சினிமா- வவுனியா, அமுதா சினிமா- வவுனியா, சரஸ்வதி சினிமா- திருகோணமலை, சுகந்தி சினிமா- மட்டக்களப்பு,

சாந்தி சினிமா மட்டக்களப்பு ஆகிய வடக்கு -கிழக்கின் முன்னணி திரையரங்குகளின் உரிமையாளர் ஆவார்.

இவர் தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான, புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் (MGR) தீவிர ரசிகர் என்பதுடன்,

தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், கட்சியின் முன்னாள் பொருளாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts