பிரான்ஸ் வாழ் தமிழர்களே இவரை உங்களுக்கு தெரியுமா?

பிரான்ஸில் இந்த ஆண்டின் சிறந்த சமையல்காரராக Hugo Roellinger என்பவர் தேர்வு செய்யப்பட்டார். 

அவரது தந்தை ஒலிவியரின் கூற்றுப்படி, Hugo Roellinger உணவுகளுக்கு அதிக ருசியை அளிப்பது கடற்பாசி, மசாலா மற்றும் காய்கறிகள் தான். அவர் சமைத்த உணணவுகளில் சுவை மிக அற்புதமாக இருப்பதுடன் அவை எளிதில் செரிமானம் ஆகக் கூடியவையாகவும் உள்ளது.

திங்களன்று Gault et Millau வழிகாட்டி ஹ்யூகோ ரோலிங்கரை ஆண்டின் சிறந்த சமையல்காரர் என்று அறிவித்தார். ஒலிவியர் ரோலிங்கரின் மகன் சமைத்த தட்டுகளில் உள்ள உணவுகள் கேன்கேல் விரிகுடாவில் உள்ள அவரின் குடும்பக் கதையைச் சொல்கின்றன.

தோட்டத்தில் உள்ள ஏழு ஹெக்டேர் நிலத்தில் 70 வகையான நறுமணச் செடிகள், காய்கறித் தோட்டம், 26 உள்ளூர் வகைகளைக் கொண்ட ஆப்பிள் மரங்கள், என அனைத்தும் இயற்கையான முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அவர் எவ்வளவு முன்னேறுகிறாரோ, அவ்வளவு அதிகமாக Hugo Roellinger தனது இதயத்திற்கு நெருக்கமான, உள்ளார்ந்த, இயற்கையான உணவு வகைகளை வழங்குகிறார் என அவரது மனைவி மாடில்டே கூறுகின்றார்.

இது ஒரு வேலை அல்ல, இது ஒரு வாழ்க்கை. நாங்கள் எங்கள் முழு நேரத்தையும் அங்கேயே செலவிடுகிறோம், எங்கள் முழு இதயத்தையும் சக்தியையும் அதில் செலவிடுகிறோம், என காதலுக்காக தனது வழக்கறிஞர் வேலையைத் துறந்த Hugo Roellinger இன் காதல் மனைவி கூறுகிறார்.

சிறந்த சமையல்காரர் விருது பெற்றவர், பெயர் எடுப்பது கடினம் என்று தான் கடந்து வந்த பாதையை நினைத்து தழுதழுத்தக் குரலில் கூறினார் Hugo Roellinger . 

அதுமட்டுமல்லாது, சூழலியல் மற்றும் வளங்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருந்ததால் ஹ்யூகோ ரோலிங்கர் 2020 இல் மிச்செலின் பச்சை நட்சத்திரத்தைப்(green star) பெற்றார்.

பல பேர் விமர்சனம் செய்யும் தொழிலில் ஒரு நல்ல பெயர் எடுப்பது மிகவும் கடினம் என்று Hugo Roellinger இன் தந்தை ஒலிவியரின் கூறினார். ஆனால், அவை அனைத்தையும் தகர்த்து தன் மகன் சாதித்து விட்டார் என்பதை நினைத்து தான் மிகவும் பெருமை கொண்டதாக அவர் கூறுகின்றார். 

மேலும் இவ்வளவு சிறிய வயதில் அவர் சிறந்த சமையல்காரர் பட்டம் பெற்றுள்ளது வாழ்க்கையில் கிடைத்த பெரும் வெற்றி என்றும் Hugo Roellinger இன் தந்தை நெகிழ்ச்சியுடன் கூறிகின்றார்.

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!
Related Posts