பிரித்தானியர்களுக்கு கடும் எச்சரிக்கை! நாளை ஏற்படபோகும் மோசமான நிலை

பிரித்தானியாவில் நாளை தினம் (2) எலும்புகள் உறையும் அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் நாளை தினம் சில இடங்களில் -11 டிகிரி செல்ஸியஸ் பனிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சில இடங்களில் 5 அங்குலம் வரை பனிப்பொழிவு ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிரித்தானியர்கள் கடுமையான வானிலையை எதிர்கொள்ள நேரிடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையுடன் கூடிய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், கடுமையான பனிப்பொழிவுக்கு முன், பிரித்தானியாவின் வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் “வெப்பம், குளிர் மழை” மற்றும் கடலோரப் புயல்களைத் தாங்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்காட்லாந்தில் சராசரி பகல்நேர வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 6 டிகிரி செல்சியஸ் மற்றும் பிரித்தானியாவில் 7 டிகிரி செல்ஸியஸ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஒரே இரவில் மிக குளிர்ச்சியாக இருக்கும் என்று வானிலை அலுவலக முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், மேற்கு லண்டன் மற்றும் ஹியர்ஃபோர்டில் வெப்பநிலை -2 செல்ஸியஸுக்கு வீழ்ச்சியடையும், ஆனால் மணிக்கு 30 மைல் வேகத்தில் வீசும் காற்று -11 செல்ஸியஸாக உணர வைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. பனி மற்றும் ஆலங்கட்டி மழை கிழக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் வடமேற்கு பிரித்தானியாவுக்கு பரவுவதற்கு முன்பு வடக்கு ஸ்காட்லாந்தை தாக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முன்னறிவிப்பாளரின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியதாவது, இன்று மிகவும் குளிராக இருக்கும், வடக்கில் மழை பெய்யும். அடுத்த சில நாட்களில் அதிக பனிப்பொழிவு ஏற்படுவதற்கு முன், சில மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளை கடுமையான மழை மற்றும் பனி பாதிக்கும் எனவும் ஒரு சில பகுதிகள் மட்டுமே தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!




Related Posts