பூநகரியில் வீதியால் அவசரமாக சென்ற குடும்பப் பெண்ணை ஏற்றிச் சென்று உதவுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி அந்தரங்கத்தை பிடித்த காவாலி!! பாய்ந்த பெண் கீழே விழுந்து படுகாயம்!!

வீதியில் நின்றுகொண்டிருந்த குடும்ப பெண்ணை ஏற்றிச் சென்ற நபர் அவருடன் தவறாக நடக்க முயற்சித்த நிலையில் குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்தவாரம் பூநகரி 10ம் கட்டை சந்திக்கும், முட்கொம்பன் கிராமத்திற்கும் இடையில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பெண் பூநகரி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு பேருந்துக்காக காத்திருந்துள்ளார். பாலுட்டும் குழந்தை வீட்டில் இருந்தமையால் அவசரமாக வீடு செல்லவேண்டியதால் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிளை மறித்து வீடு செல்ல உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிய நபர்,

வழியில் அந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்து அந்த பெண் குதித்துள்ளார். இதன்போது பெண்ணின் முகம் உட்பட பல இடங்களில் காயமடைந்தார்.

எனினும் சந்தேகநபர் தப்பி சென்றுள்ள நிலையில், காயமடைந்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி




Related Posts