போக்குவரத்து முற்கொடுப்பனவு அட்டையை ஜனவரியில் அமுல்ப்படுத்துங்கள்!

பயணிகள் போக்குவரத்திற்கான முற்கொடுப்பனவு அட்டையை ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்குமாறும், நடத்துனர்களுடன் அல்லது இல்லாமல் பஸ்களை இயக்குவதற்கு மோட்டார் வாகன கட்டளைச்சட்டத்தை திருத்துமாறும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் பல ஆலோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விஜேரத்ன கூறுகையில், தற்சமயம் 50% பேருந்துகள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன என்றும், உதிரி பாகங்கள் உட்பட பேருந்து துறையில் செலவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதால், அடுத்த ஆண்டு முதல் 25% ஆக குறையும் அபாயம் உள்ளது என்றும் கூறினார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts