போட்டோஷூட் அவசரத்தில் ஜாக்கெட் அணிய மறந்த மாளவிகா மோகனன்

தமிழ் திரையுலகில் தற்போதைய இளம் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்  பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பவர் மாளவிகா. இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருவார்.

அந்த வகையில் தற்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் முதல் மரியாதை படத்தில் வரும் ராதாவை போன்று சேலை கட்டி உள்ளாடை மற்றும் ஜாக்கெட் எதுவும் போடாமல் போஸ் கொடுத்துள்ளார்.

பார்ப்பதற்கு ஒரு மார்க்கமாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது. மூக்கில் மூக்குத்தி மற்றும் கையில் வளையல் என அனைத்தையும் மறக்காமல் அணிந்தவர் ஜாக்கெட் போட மறந்து விட்டார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு தேடுகிறார் என்றும் இந்த கெட்டப் கூட நல்லாதான் இருக்கு என்றும் சில ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.என்னதான் பட வாய்ப்பிற்காக போட்டோஷூட் நடத்தினாலும் இதுபோன்ற போட்டோக்களை வெளியிடாதீர்கள் என்றும் சில ரசிகர்கள் மாளவிகாவுக்கு அறிவுரை கூறுகின்றனர்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts