போதையில் மிதக்கும் அமலாபால் புகைப்படம்.. விவாகரத்துக்குப் பின் தான் செமையா என்ஜாய் பண்றாங்க

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். சினிமாவில் முன்னணியில் இருக்கும் போதே பிரபல இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

ஆனால் அதன்பிறகு சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று தற்போது சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு கிடைத்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. இருந்தாலும் மனம் தளராத அமலாபால் எப்படியாவது சினிமாவில் முன்னேறி விட வேண்டும் என்று தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அவர் ரசிகர்களை கவரும் வண்ணம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி மற்றும் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். இதனால் அவருக்கு எதிராக பல கருத்துக்களும் வந்த வண்ணம் உள்ளன.

ஆனாலும் அதைப் பற்றி கவலைப்படாத அமலாபால் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கையில் சரக்கு கிளாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

amala-paul-1

அதில் தான் துபாய்க்கு செல்வதாக குறிப்பிட்டு கையில் மதுபானத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அவருக்கு விமான பணிப்பெண் கிளாஸில் சரக்கு ஊற்றும் மற்றொரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் திருந்தவே மாட்டியா என்பது போன்ற நெகட்டிவ் கமெண்ட்களை அளித்து வருகின்றனர்.

சமீபகாலமாக சினிமா நடிகைகள் அனைவரும் ஏதாவது ஒரு மதுபானத்தை விளம்பரம் செய்யும் பொருட்டு கையில் கிளாஸ் உடன் போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கூட நடிகை காஜல் அகர்வால், ராய்லட்சுமி, இலியானா உள்ளிட்டோர் முன்னணி கம்பெனியின் மதுபானத்தை விளம்பரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

amala-paul-2

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts