மட்டக்களப்பில் 31 வயதான பெண் பூசாரியை இரவில் அழைத்து வந்து பரிகாரம் செய்த குடும்பஸ்தருக்கு நடந்த கதி!!

தாலிக்கொடி ,தங்கசங்கிலி உட்பட  சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 7 கால் பவுண் தங்க நகைகளை கொள்ளை தொடர்பில் கைதாகிய பெண்பூசாரி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை(7)   பரிகார பூஜை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது  பூசாரி போன்று வேடமிட்டு சென்ற பெண் சந்தேக நபர்   பூஜை செய்வது போன்று பாவனை செய்து அவ்வீட்டில் இருந்த அலுமாரியில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த   தாலிக்கொடி தங்கசங்கிலி உட்பட  சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 7 கால் பவுண் தங்க நகைகளை களவாடி சென்றிருந்தார் என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த தங்கநகைகளை கொள்ளையிட்டு சென்றதாக சந்தேகிக்கப்பட்ட  பெண் சந்தேக நபரையும் அவரது கணவரையும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த நயனசிறியின் வழிகாட்டலுக்கமைய     குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி    உப பொலிஸ் பரிசோதகர்  வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட் அமித ரத்னாயக்க பொலிஸ் உத்தியோகத்தர்களான நியாஸ், அருண்  ஆகியோர்   கடந்த  வெள்ளிக்கிழமை (10) இரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு கைது செய்திருந்தனர்.

குறித்த களவாடப்பட்ட வீட்டு  உரிமையாளர் தமது வீட்டை காவல் செய்வதற்கான சடங்கு(பரிகார)  பூஜை ஒன்றை செய்வதற்காக சம்பவ தினமான  கடந்த 7 ம் திகதி புதன்கிழமை  கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பூசாரியான சந்தேக நபரை வரவழைத்துள்ளார்.

அவ்வாறு வரவழைக்கப்பட்ட அந்த பெண் பூசாரி குறித்த களவாடப்பட்ட வீட்டில் அன்று  இரவு தங்கவைக்கப்பட்டு  பூஜை  நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் மறுநாள் அதி காலை  அப்பெண்பூசாரி அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் பூஜை நிறைவடைந்த பின்னர் வீட்டின் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த   6 பவுண் நிறை கொண்ட தாலிக்கொடி ஒரு பவுண் நிறை கொண்ட தங்க சங்கிலி கால் நிறை பவுண் கொண்ட மோதிரம் காணாமல் சென்றிருந்ததை அறிந்த  வீட்டு உரிமையாளர்   காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.இம்முறைப்பாட்டிற்கமைய   பொலிசார் விசாரணையை மேற்கொண்ட நிலையில் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 31 வயதுடைய பெண்பூசாரியை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையின் போது  களவாடப்பட்ட  தங்க ஆபரணங்கள் தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் ஈடு செய்யப்பட்டிருந்ததுடன்  ஏனைய  நகைகள்  தங்க நகைகடைகளில் விற்கப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கபப்டது.

இதேவேளை கொள்ளைச்சம்பவத்தில் கைதாகிய பெண் பூசாரி சந்தேக நபர் கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி ,  அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் வழக்கு தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் கைதான பெண் சந்தேக நபரும் அவரது கணவரான சந்தேக நபரையும் மட்டக்களப்பு நீதிவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறித்த பெண்  தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின்  பொலிஸ் நிலையத்தினை தொடர்பு கொள்ளுமாறு  பொலிஸார் கேட்டுள்ளனர்.

Latest Posts

மாணவர்கள் மத்தியில் கொரோனா அதிகரிப்பு! மாணவர் எண்ணிக்கையை வரையறுக்க கோரிக்கை!

பிரபல நாடொன்றில் பாரிய குண்டுவெடிப்பு !

பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்கும் 7 போட்டியாளர்கள் இவர்கள் தான்

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து நாட்டுக்கு முக்கியமா? ஆவேசமான பிரபல நடிகை!

திருவிழாவில் தீ மிதித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!

விஞ்ஞான ஆய்வு கூடத்துக்குள் வைத்து ஒரே நேரத்தில் இரு மாணவிகளுடன் பாலியல் ஆராய்ச்சி செய்த யாழ்ப்பாண ஆசிரிய மன்மதன் இவர்தான்!!(Photos)

பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு வீடு!

அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் ஆட்டுக்குக் குழை வெட்டிய சிறுமி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு!! (Photos)

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் – மண்ணில் புதைந்த ரகசியம்

யாழில் வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்டதால் பெண் உயிரிழந்த விவகாரம்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வையுங்கள்!! இலங்கையின் நெருக்கடி குறித்து எச்சரிக்கை!!

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆறு மணிநேர மின்வெட்டு!! வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்!!

மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் பெண்; கணவர் கைது

யாழில் பிரபல தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட துயர சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பெறவில்லை”…மனம் திறந்த கஸ்தூரிராஜா

இன்றைய இராசிபலன் ( 20.01.2022)

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

யாழ்.வேலணை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண்! முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு..

பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டி கைப்பையில் சேகரித்த நுாதன ஆசாமி கைது..!




Related Posts