முறை மாமன் வேண்டாம்..கதறி அழுத இளம் பெண்..என்ன நடந்தது?

சென்னை புழல் அருகே இளம் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புழல் அருகே திருமணம் நடக்க இருந்த கடைசி நேரத்தில் கட்டாய திருமணத்தை தடுக்ககோரி வாட்ஸ் அப் வீடியோ அனுப்பிய மணப்பெண்ணின் புகாரால் போலீசார் திருமணத்தை தடுத்து பெண்ணை மீட்டுள்ளனர். சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர் தமிழ் முன் அன்சாரி. இவரது மகள் ஜன்னதுல் பிர்தௌஸ். இவருக்கு அவரது பெற்றோர்கள் அவரது முறை மாமன் காஜா மொய்தீன் என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளனர்.

இந்நிலையில், மணப்பெண் அவரது செல்போனில் இருந்து, வாட்ஸ் அப் மூலம் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனவும், தனக்கு திருமணம் செய்து வைக்க உள்ள எனது மாமன் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் உள்ளவர் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எனவே இந்த திருமணத்தை எனது உறவினர்களும் பெற்றோர்களும் கட்டாயப்படுத்தி எனது விருப்பம் இல்லாமல் திருமணம் நடத்தி வைக்க முயற்சி செய்வதாக கூறியுள்ளார். மேலும் இந்த திருமணம் நடைபெற்றால் அதன் பிறகு தான் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் உருக்கமாக வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ வைரலாக பரவி வந்த நிலையில், இதுகுறித்து அந்தப் பெண் புழல் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றையும் அனுப்பி இருந்தார். அதனை அடுத்து புழல் போலீசார் திருமணம் நடக்க இருந்த இடத்தில் நேற்று காலையில் அவரது வீட்டிற்கு சென்று சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

திருமணம் நடைபெற ஒரு மணிநேரமே இருந்த நிலையில் மணப்பெண்ணை போலீசார் அழைத்து சென்று திருமணத்தை தடுத்தி நிறுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்தப் பெண் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார், அதில் பல பெண்களுடன் தனது முறைமாமன் தொடர்பு இருப்பதாகவும் அதனால் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவர் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் வீடியோவில், நான் இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என்று தெரியாது, ஆனால் ஒரு ஆணின் கைபேசியில், அந்த ஆணின் குடும்பத்தை சார்ந்தவர்களின் புகைப்படம் தவிர வேறு யார் புகைப்படம் இல்லாத அளவிற்கு போராட வேண்டும். சின்ன வயதில் இருந்து என்னுடைய மாமனை எனக்கு தெரியும், அவன் சின்ன வயதில் இருந்தே இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சில சமயங்களில் என்னுடைய போட்டோவை கூட தவறான முறையில் சித்தரித்து காட்டியுள்ளார்.

இதுகுறித்து ஒரு முறை பெண்கள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு கூறியுள்ளேன் , அப்போது என்னை என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சமாதானப்படுத்தி விட்டார்கள். ஆனால் எனக்கு அவருடன் திருமணம் என்று நினைக்கும்போது என் மனது உடைந்து மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவுசெய்து காப்பாற்றுங்கள் என கூறி வீடியோ பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Posts

லாஜிக்கே இல்லாமல் நடக்கும் சர்வைவர் நிகழ்ச்சி.. பிக்பாஸ்க்கும் இந்த நிகழ்ச்சிக்கும் ஒரே வித்தியாசம்தான்

இலங்கையில் இவற்றின் விலைகளும் அதிகரிப்பு; பாவனையாளர்கள் விசனம்

யாழ்.மாவட்டத்தில் இன்று தொடக்கம் சிறப்பு நடவடிக்கை! வீதிகளில் தேவையற்று நடமாடுவோருக்கு அன்டிஜன் பரிசோதனை, முதலாவது நடவடிக்கையில் 5 பேருக்கு தொற்று..

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை திட்டமிட்ட திகதியில் நடத்த அனுமதி இல்லை!

இலங்கையில் விரைவில் ஏற்படப்போகும் பேராபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

சற்றுமுன் யாழில் ஆட்டோவை நசுக்கிய மின்சார சபை வாகனம். ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் கோப்பாய் பால் பண்ணை வீதியில் கோர விபத்து

யாழில் தயாராகும் மதுபானசாலை கொத்தணி

அமெரிக்கா சென்றார் ஜனாதிபதி கோட்டபாய!

இலங்கையில் தடுப்பூசி அட்டை அவசியமா??

போலிச் செய்தியால் மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்

இதயம் வெடித்தே இளைஞன் உயிரிழந்துள்ளதாக அறிக்கை

வன்னியூர் சஜிதாவின் அந்தரங்க வீடியோ உண்மையை ஒத்துக்கொண்ட சஜிதா வீடியோ வெளியிட்டவர் இவர்தானாம் வீடியோ உள்ளே

வன்னியூர் சஜிதாவின் சோகக் கதை!

பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ள இருக்கும் முக்கிய போட்டியாளர்கள் இவர்கள் தான்!?

பாலியல் இணையத்தளங்களில் வீடியோ வெளியாகி தமிழர்களை அவமானப்படுத்திய வன்னியூர் சஜிதாவின் திருவிளையாடல்கள் தொடர்பாக 2020ம் ஆண்டு வெளியாகிய பதிவு இது!!

எந்த முறையின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிப்பது? கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

கோட்டாபய விடுத்துள்ள மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!

பெருமளவு பணம் கோட்டாவின் அதிரடி உத்தரவு

கறுப்பு பூஞ்சை உயிரிழப்பு அதிகம்

கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி – ரசிகர்கள் அதிர்ச்சி

அரிசிக்கு தட்டுப்பாடு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நதியில் குழந்தைப்போல விளையாடும் விஜய் பட நடிகை… வைரல் வீடியோ!

பொலிஸ் நிலையம் அருகே இளைஞர் உயிரிழப்பு!

இன்றைய இராசிபலன்கள் (17.09.2021)

4 வயதான ஈழத் தமிச் சிறுமியான ஈஷா நடேஸ்வரனின் புற்றுநோய்க்கான சிகிச்சை லண்டனில் ஆரம்பம்!! உதவியவர்கள் யார்? (Photos)

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு குறித்து சற்றுமுன் வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் இன்று தீர்மானம்!

ஆஸ்திரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது! பிரான்ஸ்

அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை: பேரழிவுகள் ஏற்படும்

ஊரடங்கு நீடிப்பு கோட்டாவின் தீர்மானம்

வைத்தியசாலை ஊழியர் முகத்தில் இராணுவ வீரர் சுடுநீரை ஊற்றிய சம்பவம்.

யாழில் பரபரப்பு; பொலிஸ் நிலையம் அருகே இளைஞர் உயிரிழப்பு!

லொஹானுடன் அழகி புஷ்பிகாவும் சிறைக்குச் சென்றார்; அம்பலமான தகவல்

தடுப்பூசி போடாதவர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு செல்லத் தடை

ஒரே நாளில் நடந்த கொடூர வேட்டை – தீவு முழுவதும் இரத்த வெள்ளம்!

யாழில் இடம்பெற்ற கோஷ்டி மோதல்- உடனடியாக விரைந்த பொலிஸார்!

யாழ் வேம்படி மகளீர் கல்லூரியில் படித்த சுகன்யாவை லவ் பண்ணிய யாழ் இந்து மாணவன் சுகுமார்!! சுந்தரத்தாரின் மினிவானுக்குள்ளேயும் சயன்ஸ்கோலிலும் நடந்த விளையாட்டு என்ன??

நயன்தாரா வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன்- ஐஸ்வர்யாவே கொடுத்த விளக்கம்

இன்றைய இராசிபலன்கள் (16.09.2021)

வெளிநாட்டு “ஜட்டி“ போடாவிட்டால் ஒருவரும் இறக்கமாட்டார்கள்!! கூறுவது யார்?

தனது வீட்டில் குழந்தை பிரசவித்த பதின்ம வயது சிறுமி ; விசாரணையின் போது வெளியான தகவல்!

பருப்பின் விலை அதிகரிக்கலாம்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

யாழில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நால்வர்

முகக்கவச ‘அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்

வேற லெவல் அப்டேட்களுடன் ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் அறிமுகம்

கோவிலில் நின்று இப்படி செய்யலாமா? ஒற்றைப் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா!! எதனால் தெரியுமா??

யாழ் அஞ்சலகத்தில் பணியாற்றிய அபி கொரோனாவால் மரணமானது தொடர்பாக சதீஸ்வரனின் பேஸ்புக் பதிவு இது!! (Photos)

இலங்கையில் ஜேம் போத்தலில் உயிருடன் புழு கண்டுபிடிப்பு

ஏ.எல் மற்றும் புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

தடுப்பூசிகளால் பாலியல் பலம் குறைவடையும், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகுமா?

நாட்டை திறப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

இன்றைய இராசிபலன்கள் (15.09.2021)

யாழில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது இளைஞன் பரிதாப மரணம்!!

கோட்டாபய அரசின் அடுத்த கைவரிசை வருகிறது ஆப்பு

சிலிண்டெரினை பயன்படுத்தும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி..!! யாழில் நடந்த சம்பவம்..!! முடிந்தவரை நன்பர்களுடன் பகிர்ந்து அவதானமாக இருங்கள்..!!

தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே இனி பஸ்களில் பயணிக்க முடியும்..!!!

தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே இனி பஸ்களில் பயணிக்க முடியும்..!!!

பெண் விதானை ஆமிக்காரனுடன் அடங்காத காமம்!! கணவன் கொலை!!

மனைவியின் கை கால்களை கட்டிவிட்டு முகத்தில் தீ வைத்த கணவன்!!

சுவீடன் அண்ணனின் 6 கோடி ரூபா பெறுமதியான யாழ்ப்பாண வீட்டை விற்று பணத்தை ஆட்டையைப் போட்ட தம்பி!! அண்ணன் தற்கொலை முயற்சி

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!

இரு லொறிகள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் பலி

21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் முடக்க நிலை நீடிக்குமா?

கொழும்பில் கரையொதுங்கிய சடலம்! பெண்ணொருவர் உட்பட சிக்கிய 6 இராணுவத்தினர்

ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும்!

இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியாவிட்டால் யாரும் சாக மாட்டார்கள்! ராஜாங்க அமைச்சர் ஒருவரின் தகவல்

மிகவும் மோசமான நிலைமையில் இலங்கை – உண்மையை அம்பலப்படுத்தும் ஆளும் கட்சி உறுப்பினர்

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மானவி சாருகா தற்கொலை தொடர்பாக மருத்துவபீட 4ம் வருட மாணவன் தர்சிகன் சொல்வது என்ன?

பருத்தித்துறையில் ஆழ் கடலுக்குள் 80 அடி ஆழத்தில் கடல் அட்டை பிடிக்க போன மீனவனை மர்ம விலங்கு விழுங்கியதா??

இன்றைய இராசிபலன்கள் (14.09.2021)

நாளை முதல் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை!

கொழும்பு மட்டக்குளி பெண் விதானை ஆமிக்காரனுடன் அடங்காத காமம்!! கணவன் கொலை!!

யாழில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்! கார்ட்போர்ட் சவப்பெட்டிக்கான கோரிக்கை அதிகரிப்புRelated Posts

%d bloggers like this: